By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே 167 பைல் பவுண்டேஷன் அமைக்கும் பணி தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே 167 பைல் பவுண்டேஷன் அமைக்கும் பணி தொடக்கம்
கனஂனியாகுமரி

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே 167 பைல் பவுண்டேஷன் அமைக்கும் பணி தொடக்கம்

Last updated: September 24, 2025 7:57 pm
September 24, 2025
62 Views
Share
SHARE

நாகர்கோவில், செப்டம்பர் 24 –

வடசேரி பஸ் நிலையம் அருகே கார் பார்க்கிங் வசதியுடன் கடைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான 167 பைல் பவுண்டேஷன் (பில்லர்) அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து தொலைதூரத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்திற்கு வேறு பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால் அண்ணா பஸ் நிலையம் சென்று டவுன் பஸ் பிடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் வடசேரி கனகமூலம் சந்தையில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மாநகர பகுதியில் வாகன பார்க்கிங் செய்வதற்கு இடம் போதுமான வகையில் இல்லாத நிலை இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு வடசேரி பஸ் நிலையம் கிழக்கு பகுதியில் காலியாக உள்ள இடத்தில் கடைகள், இருசக்கர, நான்கு சக்கர வாகன பார்க்கிங் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது.

இதையடுத்து அதற்கான திட்டம் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்படி ரூ.8 கோடியே 90 லட்சம் செலவில் 100 கடைகள், கடைகளின் மேல் பகுதியில் 155 பைக்குகள், 30 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணி தொடங்கி இருக்கிறது. வடசேரி பஸ் நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதி முழுவதும் கடந்த காலத்தில் குளமாக இருந்த பகுதி ஆகும்.

இதனால் பவுண்டேஷன் அமைத்து கட்டுவதை விட்டுவிட்டு பைல் பவுண்டேஷன் அமைத்து இந்த கட்டுமான பணி செய்ய முடிவு செய்யப்பட்டது. தரையின் கீழ் பகுதியில் 10 மீட்டர் தூரத்திற்கு து துளையிட்டு, அதில் பைல் பவுண்டேஷன் அமைக்கப்பட உள்ளது. அந்த வகையில் மொத்தம் 167 பைல் பவுண்டேஷன் அமைகிறது. முதல் கட்டமாக 28 பைல் பவுண்டேசன் அமைப்பதற்கு துளை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

167 பைல் பவுண்டேஷன் அமைத்த பிறகு அனைத்து பை பைல் பைல் பவுண்டேஷனையும் ஒருங்கிணைத்து, பெல்ட் அமைக்கப்பட்டு, அதன் மேல் கட்டுமான பணிகள் நடக்க உள்ளது. இந்த பணிகளை ஆறு மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிகள் முடிவடைந்தால் அந்தப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி குறையும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
தக்கலை அருகே தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை
மத்திய அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம். பி கோரிக்கை.
நாகர்கோவில் அருகே வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கேப் பொறியில் கல்லூரியில் ஆண்களுக்கான யு19 கபடி போட்டி

December 16, 2024
32 Views
தக்கலை அருகே மனைவி மாயமானதால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் பயணங்களில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் !!
அதிகாரிகளுக்கு எஸ்பி பாராட்டு
ஸ்ரீ கால பைரவர் சுவாமிக்கு 16 வகை அபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account