By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் பிரபல ரவுடி தூக்கு போட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் பிரபல ரவுடி தூக்கு போட்டு தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் பிரபல ரவுடி தூக்கு போட்டு தற்கொலை

Last updated: January 24, 2026 8:04 pm
January 24, 2026
45 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 24 –

நாகர்கோவில் வெள்ளடிச்சிவிளை பகுதி சேர்ந்தவர் அப்துல் காதர் நிசாம் (37). தற்போது பறக்கை பகுதியில் வசித்து வந்தார். இவர் மீது கொலை வழக்குகள் உள்ளிட்ட 3 வழக்குகள் உள்ளன. கோட்டார் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலிலும் அப்துல் காதர் நிசாம் பெயர் உள்ளது.

இவருக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. வலிப்பு நோயும் வரும் என கூறப்படுகிறது. நேற்றுஇரவு குடிபோதையில் வீட்டில் சென்றுள்ளார். இரவில் அவரை சாப்பிட அழைக்க தாயார் சென்றபோது அப்துல் காதர் நிசாம் படுக்கையில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்ததும் தாயார் ஆலறினார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் கோட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடம் சென்று அப்துல் காதர் நிசாம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து அப்துல் காதர் நிசாம் உடல்நிலை பாதிப்பால் அவர் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு காரணங்கள் உண்டா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

தேமுதிகவுக்கு புத்துயிர் கொடுத்துள்ளார் பிரேமலதா: திமுகவுடன் தேமுதிக கூட்டணி குறித்து முத்துக்குமார் கருத்து
குமரி மாவட்டத்தில்களரி பயிற்சி – ஆராய்ச்சி மையம்
இந்து தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
தனியார் தங்கும் விடுதியின் விளம்பரம்
இரணியல் அருகே போதை கும்பல் அட்டகாசம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

மாவட்ட அளவிலான வூசு போட்டி

November 7, 2024
47 Views
நாகர்கோவில் எவர்கிரீன் சார்பில் ரத்த தானம்
மரம் விழுந்து மின் கம்பிகள் சேதம்
நகராட்சியிலிருந்து 12,400 டன் பிளாஸ்டிக் கழிவுகள்
Dr. T.சுரேஷ்பாபு க்கு சிறந்த மருத்துவருக்கான விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account