By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் குடிபோதையில் மோதல்: வாலிபருக்கு கத்தி குத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் குடிபோதையில் மோதல்: வாலிபருக்கு கத்தி குத்து
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் குடிபோதையில் மோதல்: வாலிபருக்கு கத்தி குத்து

Last updated: May 18, 2026 7:08 pm
May 18, 2026
37 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 18 –

நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் காலி மனைகள் உள்ளன. இந்த பகுதிகளில் தண்டவாளத்தை ஒட்டி இருக்கும் இடங்களில் மாலை வேலைகளில் ஏராளமான கும்பல்கள் அமர்ந்து மது அருந்துவது வாடிக்கையாக உள்ளது. வடசேரி போலீசாரும், ரயில்வே போலீசாரும் தொடர்ந்து எச்சரித்தும் ரோந்து பணிகளில் ஈடுபட்டும் கூட இதை கட்டுப்படுத்த முடியவில்லை. சில சமயங்களில் போதையில் இந்த கும்பல் தண்டவளங்களில் கற்களை வைத்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் நடந்து, குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலையில் கும்பல் கும்பலாக அமர்ந்து அந்த பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினருடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறு நேரத்தில் கைகலப்பாக மாறி, இதில் வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த ரமேஷ் (26) என்பவருக்கு கத்தி குத்து விழுந்தது. அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக அந்த கும்பல் அங்கு இருந்து தப்பியது.

சம்பவம் அறிந்ததும் வடசேரி போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். படுகாயமடைந்த ரமேஷ் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர பிரிவில் உள்ளார். ரமேஷை கத்தியால் குத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றது ஏன்? முன்னாள் அமைச்சர் கோவி செழியன் பேட்டி
சில்வார்பட்டி ஊராட்சி பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பின்றி நாசம்: அரசு பணம் வீண்
பக்தர்களுக்கு அதிமுக சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி
மேல்புறத்தில் தீயில் எரிந்து சாம்பலான பாஸ்ட் புட் கடை
குறும்பனை கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கிய பள்ளி மாணவி சடலமாக மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தனது வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட நபரை மடக்கிப் பிடித்த முதியவர்

May 11, 2025
46 Views
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்திற்கு வாகனங்களை வழங்கினார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்
மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 1 கோடியே 3 லட்சம் ரொக்கம்
கடையாலில் பன்றி பண்ணையை அகற்றிய அதிகாரிகள்
பஞ்சப்பள்ளியில் மக்கள் திட்ட முகாம்: ஆட்சியர் எம் எல் ஏ பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account