By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொண்டியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம்: மனுக்களைப் பெற்ற கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தொண்டியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம்: மனுக்களைப் பெற்ற கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு
இராமநாதபுரம்தமிழ்நாடு

தொண்டியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம்: மனுக்களைப் பெற்ற கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு

Last updated: July 16, 2026 5:00 pm
July 16, 2026
31 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 16 –

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்னும் சிறப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன் மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை நிர்வாகிகள் கவுன்சிலர் சமீமா பானு தலைமையில் ஆலிமா செய்யது, சுல்தான் ஆலிமா, முத்து நாச்சியா, ஜுனைதா பானு, ஜென்னத்துல் பிர்தவுஸ் ஆகியோர் மனு அளித்தனர்.

தொண்டி பெண்கள் மேல்நிலை பள்ளி 1967-ல் தொடங்கப்பட்ட பள்ளியில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கின்றார்கள். மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகள் பயிலும் இப்பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லை. சுற்றுச் சுவர் மிகவும் தாழ்வாக இருக்கின்றன. அதனால் சிறுவர்கள் மதில் மேல் ஏறி பள்ளிக்குள் விளையாடக்கூடிய நிலை ஏற்படுகிறது. பெண் பிள்ளைகள் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் உயர்த்தி கொடுக்க வேண்டும்.

இப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்கும் விடுதிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவிகள் தங்க வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். போதிய ஆசிரியர்கள் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். வாட்ச்மேன் ஒருவர் பணி அமர்த்த வேண்டும். மேலும் தொண்டி பத்தாவது வார்டில் மீரா சாகிப் தெருவில் போர்க்கால அடிப்படையில் மின் கம்பம் உடன் போடவேண்டும். மின் வயர்கள் தாழ்வாக இருக்கின்றதை சரி செய்து கொடுக்க வேண்டும். மேலும் தொண்டியில் அண்ணா நகர் பகுதியில் மின்வயர்கள் தாழ்வாக தொங்குகிறது. குடிநீர் சரிவர வருவதில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை பெண்கள் மனு அளித்த உடன் உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

சூட்கேஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!
போர்க்கால அடிப்படையில் அகற்றும் பணி
உரிய இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
குமரியின் இயற்கை வளங்கள், பாதுகாப்பு குறித்து வாய் திறக்காத விஜய்: விசில் ஊத சொன்னதால் மக்கள் ஏமாற்றம்
நாகர்கோவிலில் வெள்ள மீட்பு உபகரணங்களை பார்வையிட்டு அறிவுறுத்திய மாவட்ட எஸ்பி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

திருப்புவனம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடியதாக இரண்டு இளம் சிறார்கள் கைது

June 28, 2025
64 Views
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில்
தூத்துக்குடி புதிய காவல் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்த வைத்தார்
சாமிதோப்பில் -பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்
புனித வெள்ளியன்று 5வது ஆண்டாக கஞ்சி வழங்கிய இளைஞர்கள்: பாராட்டிய பொதுமக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account