By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தூத்துக்குடி புதிய காவல் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்த வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடி புதிய காவல் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்த வைத்தார்
தூத்துக்குடிமாநிலம்

தூத்துக்குடி புதிய காவல் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்த வைத்தார்

Last updated: October 18, 2025 4:39 pm
October 18, 2025
25 Views
Share
SHARE

தூத்துக்குடி, அக். 18 –

தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நவீன காவல் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையம் இன்று நிறுவப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்அறிவுறுத்தல்களின் பேரில் தூத்துக்குடி நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர். சி.மதன் கண்காணிப்பில் தூத்துக்குடி நகர காவல் உட்கோட்ட சரகத்தில் குற்றங்களை தடுத்தல் மற்றும் குற்றங்களை விரைவில் கண்டுபிடித்தல் குறித்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறான பணியில் பொதுமக்களின் நலன் சார்ந்த குற்றங்கள் நடவாமல் கண்காணித்தல் மற்றும் குற்றங்களை கண்டுபிடித்தல் பணிகளை திறம்பட செய்திடும் வகையில் கூடுதல் நடவடிக்கையாக தூத்துக்குடி மாநகராட்சியின் அனுமதியுடன் தனியார் நிறுவன பங்களிப்பில் தூத்துக்குடி நகர காவல் உட்கோட்ட சரகத்தில் மூன்று கட்டமாக முக்கிய சாலைகள், சந்திப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை கண்காணித்திடும் வகையில் தானாகவே சாலையில் செல்லும் வாகனங்களின் எண்களை பதிவு செய்யும் ANPR (Automatic Number Plate Recognition) கேமராக்கள் 30 உட்பட மொத்தம் 686 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு தூத்துக்குடி நகர காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணித்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவைகளில் 430 கண்காணிப்பு கேமராக்கள் 18-10-2025 அன்று முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.

அதனைத் தொடர்ந்து இதர கண்காணிப்பு கேமராக்களும் விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது. மேற்கண்டவாறு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், மிக துல்லியமாக பார்க்கக் கூடிய சுமார் 30 நாட்கள் சேமிப்பு மற்றும் மின்சாரம் இல்லாமல் பேட்டரிகள் மூலம் மூன்று நாட்கள் வரை செயல்படக்கூடிய திறன்கொண்ட கண்காணிப்பு கேமராவின் திசையை மாற்றவோ, சேதப்படுத்தவோ முயற்சி செய்தால் எச்சரிக்கை செய்யும் வசதியும் மற்றும் எவ்வகையிலும் துண்டிக்க இயலாத, இடையூறு ஏற்படுத்த இயலாத வகையில் தனிப்பட்ட மின்சாரம் மற்றும் கண்காணிப்பு கேமரா இணைப்பு வழித்தடம் கொண்டவையாகும்.

மேலும், இரவு நேரங்களிலும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை துல்லியமாக பார்க்கும் வகையில் அதி நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்ட “ட்ரோன்கள்” திறன்பட பயிற்சி பெற்ற காவல்துறை குழுவினரால் முக்கிய திருவிழாக்கள், பண்டிகைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பறக்கவிடப்பட்டு காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேற்படி ஒருங்கிணைந்த நடவடிக்கையின் காரணமாக தூத்துக்குடி நகர பகுதி முழுவதும் காவல் துறையின் முழு கண்காணிப்பில் வருவதுடன் அவைகள் குற்றங்களை தடுத்தல், குற்றங்களை கண்டுபிடித்தல், சட்ட ஒழுங்கை நிலைநாட்டுதல் மற்றும் போக்குவரத்தை சீர்செய்தல் ஆகியவற்றில் காவல்துறையின் நடவடிக்கையில் பேருதவியாக இருக்கும் என்று காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. உடன் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரிய சாமி, திமுக நகர செயலாளர் ஆனந்த சேகரன், போக்குவரத்து ஆய்வாளர் மயிலேரும் பெருமாள் , உதவி காவல் ஆய்வாளர் சண்முக பாலன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

முசிறி: அதிமுக பிரமுகர் உறவினருக்கு ஆறுதல் கூறிய சிவபதி
பொருளாதாரத்தில் 5 வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம்: மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பேச்சு
களியக்காவிளையில் கஞ்சா வைத்திருந்த மீன் வியாபாரி கைது
பொது இடத்தில் வைத்து மது அருந்தியவர்கள் மீது வழக்கு பதிவு
நாகர்கோவிலில் பிரதமர் ரோடு ஷோவில் விதிமுறைகளை மீறியதாக பாஜக, அதிமுக மீது வழக்கு பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவை கார்த்திபுரத்தில் வர்த்தகர்கள் ஆலோசனைக் கூட்டம்

September 30, 2025
35 Views
குதிரை வண்டியில் ஊர்வலம்
3 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை துவக்க விழா
நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் மரக்கன்றுகள் நடும் பணி
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 36 பேரூந்துகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account