By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் அதிமுக தலைமையில் திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் அதிமுக தலைமையில் திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அரசியல்தமிழ்நாடுதென்காசி

தென்காசியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் அதிமுக தலைமையில் திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: March 18, 2026 3:11 pm
March 18, 2026
52 Views
Share
SHARE

தென்காசி, மார்ச் 18 –

தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க தவறிய திமுகவிடம் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்கும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் அஇஅதிமுக தலைமையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற ஐந்து ஆண்டுகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு, வயது வரம்பின்றி புழக்கத்தில் உள்ள போதை பொருள் புழக்கம் என பல்வேறு சட்டம் ஒழுங்கு சீர்கேட்டினால் பொது மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தை மீட்டெடுக்கும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதேபோல் தென்காசி மாவட்டத்தில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு திமுக விடம் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்கும் வகையில் அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, பா.ஜ.க, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி (எ)குட்டியப்பா, தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, தென்காசி நகர அதிமுக செயலாளர் சுடலை, பா.ம.க தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன், மாநில துணைத் தலைவர் சேது அரிகரன், மாவட்டத் தலைவர் குலாம், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் சண்முகையா பாண்டியன், செங்கோட்டை நகரச் செயலாளர் சுப்பையா பாண்டியன், அச்சன்புதூர் பேரூர் தலைவர் மைதீன் பிச்சை, அச்சன்புதூர் பேரூர் செயலாளர் அப்துல் மஜீத், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், மேல நீலிதநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமுத்து, ஒன்றிய துணைச் செயலாளர் சமுத்திரம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி மகளிர் அணி செயலாளர் திருமலை வடிவு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குமாந்தாபுரம் முருகன், கடையநல்லூர் நகர செயலாளர் சங்கர், கடையநல்லூர் நகர தலைவர் சாஸ்தா, செங்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி, செங்கோட்டை கிழக்கு ஒன்றிய தலைவர் சீவ நல்லூர் இசக்கி முத்து உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.கவின் 5 ஆண்டு கால ஆட்சியில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து பேசிய கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி பேசும் போது தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட மாணவியின் இறப்பிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இல்லையென்றால் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் போது பிரதமர் மோடி ஆப்ரேஷன் சிந்தூர் நடத்தி நாட்டை பாதுகாத்தாரோ அதே போல் தமிழகத்திலும் ஆப்ரேஷன் சிந்தூர் நடத்தி தமிழகத்தை பாதுகாப்போம் என்று பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை கற்பழிப்பு போன்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்டத்தில் 2 இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
காவிரி நீரை பெற உடனடியாக கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும்
குமரியில் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை: 2 வாரங்களில் 44 பேர் கைது
பெருநாளி அருகே துத்தி நத்தம் கிராமத்தில் விஷமுறிவு சித்தர் சித்தையா கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் விபத்து: எஸ்பி ஸ்டாலின் திடீர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அகஸ்தீஸ்வரம் வட்டாரகிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம்

December 2, 2024
74 Views
செண்பகவல்லி அம்மன் கோவில் திருவிழா
411 பயனாளிகளுக்கு ரூபாய் 1.91 கோடி
அமைச்சர் பூபேந்தர் யாதவ் – ஜி.கே.வாசன் எம்.பி சந்திப்பு
முதுகலை மாணவர்களுக்கான ஆய்வுமன்றக் கருத்தரங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account