By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூரில் பொன்முடி எம்.எல்.ஏ 75-வது பிறந்தநாள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூரில் பொன்முடி எம்.எல்.ஏ 75-வது பிறந்தநாள்
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் பொன்முடி எம்.எல்.ஏ 75-வது பிறந்தநாள்

Last updated: August 19, 2025 3:58 pm
August 19, 2025
56 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், ஆக. 19 –

திருவெண்ணெய்நல்லூரில் நகர திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ பிறந்தநாள் மற்றும் பவள விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் நகர திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ 75-வது பிறந்தநாள் மற்றும் பவள விழாவை முன்னிட்டு நகர செயலாளர் பூக்கடை கணேசன் தலைமையில் பட்டாசு வெடித்து வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அப்போது கடைவீதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அணைக்கட்டு சாலையில் உள்ள கலைஞர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதில் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி, மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் சுரேஷ் பாபு, நகர பொருளாளர் சையத் நாசர், அறங்காவல் குழு தலைவர் ராஜாராம், நகர துணை செயலாளர் தில்லை காமராஜ், நகர மாணவரணி அமைப்பாளர் மாஸ். ராஜ்குமார், கவுன்சிலர்கள் செல்வம், பாக்யராஜ், சதாம், ரகு, நகர மாணவர் அணி துணை அமைப்பாளர் குணசேகர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
திருவெண்ணெய்நல்லூர் இளைஞரணி நிர்வாகிக்கு இருசக்கர வாகனம்
திருவெண்ணெய்நல்லூரில் வாலிபர் மர்மான முறையில் இறப்பு: போலீசார் விசாரணை
முகம் தெரியாத நபர்களிடம் ஆதார் எண், ஏடிஎம் கார்டு விவரங்களை தெரிவிக்காதீர்கள்; விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுரை
கொரோனா தொற்று காலங்களில் தூய்மை பணியாளர்களின் பங்கு மகத்தானது; நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர்ராக பி. என். பெரியண்ணன் கழக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்

June 2, 2025
59 Views
செயற்கைகால் வழங்கும் நிகழ்ச்சி; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மதுரை மாவட்ட ஆட்சியர்; நெகிழ்ச்சியடைந்த பெற்றோர்
தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிக்கு குமரி மாவட்ட பள்ளி மாணவன் தேர்வு
உலக சுற்றுச்சூழல் தினம்மரம் நடும் விழா
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் எம்எல்ஏ தனது சொந்த நிதியில் இரட்டைகுளம்- ஊத்துமலை பெரியகுளம் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி தருவதாக அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account