By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூரில் நகர திமுக சார்பில் பொது உறுப்பினர் சேர்க்கை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூரில் நகர திமுக சார்பில் பொது உறுப்பினர் சேர்க்கை கூட்டம்
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் நகர திமுக சார்பில் பொது உறுப்பினர் சேர்க்கை கூட்டம்

Last updated: September 1, 2025 1:00 pm
September 1, 2025
68 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், செப். 01 –

திருவெண்ணெய்நல்லூரில் நகர திமுக சார்பில் பொது உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் நகர திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ ஆணைக்கிணங்க விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொன் கௌதம சிகாமணி அறிவுறுத்தலின் பேரில் நகர செயலாளர் பூக்கடை கணேசன் தலைமையில் 6, 7, 11 மற்றும் 12-வது வார்டுக்கான பொது உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக அரசின் நான்காண்டு சாதனை திட்டங்கள் குறித்தும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை பெற்றுத் தருதல் மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதில் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுரேஷ்பாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜ், முன்னாள் நகர செயலாளர் செல்வம், நகர நிர்வாகிகள் டி.கே.எஸ். செந்தில் முருகன் சையத் நாசர், காந்திமதி வெங்கடேசன், தில்லை காமராஜ், அறங்காவலர் குழு தலைவர் ராஜாராம், வார்டு செயலாளர்கள் அருள், சிறுவா மணி, நகர இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் பாக்யராஜ், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சதாம் மற்றும் கழக நிர்வாகிகள் ஐயப்பன், கனகசபை, செந்தாமரைக்கண்ணன், மகேந்திரன், பழனி, பாஸ்கரன், பூபதி உள்ளிட்ட பி.எல்.ஏ-2, பி.டி.ஏ., முகவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூரில் திமுக வேட்பாளர் பொன் கௌதமசிகாமணியை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
சிறுவானூர் கிராமத்தில் திமுக நிர்வாகி படத்திறப்பு விழா
திருவெண்ணெய்நல்லூரில் வாலிபர் மர்மான முறையில் இறப்பு: போலீசார் விசாரணை
திருவெண்ணெய்நல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
விழுப்புரத்தில் “அன்புக் கரங்கள்” திட்டத்தின் மூலம் பயன் பெற்ற குழந்தைகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனு

February 26, 2025
62 Views
ஊராட்சி ஒன்றிய கூட்டம் மிச்சர்… டீ… சாப்பிடும்
தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி மாத மூன்றாவது
தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட தவெக சார்பில் எஸ்ஐஆர் குளறுபடிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
குட்கா விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account