By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

Last updated: May 29, 2026 4:05 pm
May 29, 2026
30 Views
Share
SHARE

தருமபுரி, மே 29 –

தருமபுரி மாவட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பராமரிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவர் கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தில் வாகன விபத்துக்கள் தடுக்க சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும். சாலைகளில் அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குவதை தடுக்க தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.

சாலை விதிகளை முறையாக பின்பற்றி எதிர்பாராத விதமாக நடக்கும் சாலை விபத்துக்களை தவிர்ப்பது குறித்து போக்குவரத்து துறை, காவல் துறை உள்பட தொடர்புடைய துறை அலுவலர்களும், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் விபத்தில்லா தருமபுரி மாவட்டம் என்ற நிலையை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

விபத்துகளை தவிர்க்க அபாயகரமான வளைவுகள், போதிய வெளிச்சம் இல்லாத பகுதிகள் மற்றும் முக்கிய சந்திப்புக்களில் வேகத்தடைகள், எச்சரிக்கை பலகைகள் மற்றும் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவோர் மற்றும் சாலை விதிகளை தொடர்ச்சியாக மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா உள்பட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உலக பட்டினி தினம்: நாகர்கோவில் மாநகர தவெக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு; மாவட்ட செயலாளர் மாதவன் வழங்கினார்
சாலையை கடக்க முயன்றவர் இருசக்கர வாகனம் மோதி பரிதாப பலி
முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலேயே தமிழகத்தில் பாரதிய ஜனதா வேரூன்றிவிட்டது: நாகர்கோவில் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பேச்சு
காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்த்ராலய நிறுவனர் நாமரிஷி தபஸ்வீ பொன்காமராஜ் சுவாமிகளுக்கு தமிழகத்தின் முதல் மண்டல மகாந்த் தமிழ்நாடு பட்டம்
தமிழ்நாடு காவிரியின் உயிர் காக்க ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பும் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியை அடுத்த காவேரிப்பட்டினத்தில் முதல்வர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச இருதய மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது

June 22, 2026
34 Views
வேலூர் மாவட்ட புதிய SP யாக சிவராமன் IPS பொறுப்பேற்பு
திக்கணம்கோட்டில் போர்வெல் அமைத்தததால் மக்கள் அவதி
நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி
ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account