By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்த்ராலய நிறுவனர் நாமரிஷி தபஸ்வீ பொன்காமராஜ் சுவாமிகளுக்கு தமிழகத்தின் முதல் மண்டல மகாந்த் தமிழ்நாடு பட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்த்ராலய நிறுவனர் நாமரிஷி தபஸ்வீ பொன்காமராஜ் சுவாமிகளுக்கு தமிழகத்தின் முதல் மண்டல மகாந்த் தமிழ்நாடு பட்டம்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்த்ராலய நிறுவனர் நாமரிஷி தபஸ்வீ பொன்காமராஜ் சுவாமிகளுக்கு தமிழகத்தின் முதல் மண்டல மகாந்த் தமிழ்நாடு பட்டம்

Last updated: March 2, 2026 8:12 pm
March 2, 2026
66 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மார்ச் 2 –

காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்த்ராலய நிறுவனர் நாமரிஷி தபஸ்வீ பொன்காமராஜ் சுவாமிகளுக்கு தமிழகத்தின் முதல் மண்டல மகாந்த் தமிழ்நாடு பட்டத்தை உத்திரபிரதேச மஹா மண்டலேஷ்வர் டாக்டர் பிரபாகரனந்தா சரஸ்வதி மகாராஜ் சுவாமிகள் வழங்கினார்.

உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில்(காசி) செயல்பட்டு வரும் ஸ்ரீ பஞ்ச தாசனம் ஆவாஹன் அகதா சார்பில் நீண்ட காலமாக இறைபணியில் திறம்பட செயலாற்றி வரும் இறைபணியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மடாதிபதி பட்டங்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில் குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த காணி மடத்தில் கடந்த 38 வருடங்களுக்கு மேலாக இறைப்பணி செய்து வரும் காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்திராலய நிறுவனர் நாமரிஷி தபஸ்வீ பொன் காமராஜ் சுவாமிகள் நெல்லை, மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள், சிங்கப்பூர் மலேசியா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் ஆற்றி வரும் இறை பணியையும், சேவைகளையும் அறிந்து கொண்டு அவரை தேர்வு செய்தனர்.

பின்னர் அவர்கள் காணிமடம் வந்து யோகி ராம்சுரத்குமார் மந்திராலய நிறுவனர் நாமரிஷி தபஸ்வீ பொன் காமராஜ் சுவாமிகளை நேரில் சந்த்தித்தனர். தொடர்ந்து இருதினங்கள் பல்வேறு பூஜைகள், அபிஷேகம் செய்தும், அவருக்கு பல்வேறு ஆகமங்களை உபதேசித்தும், தீட்சை வழங்கியும் தமிழகத்தின் முதல் மண்டல மகாந்த் தமிழ்நாடு (பீடாதிபதி) எனும் பட்டத்தை உத்திரபிரதேசம் மாநில மஹா மண்டலேஷ்வர் டாக்டர் பிரபாகரனந்தா சரஸ்வதி மகாராஜ் சுவாமிகள், குமரி மாவட்டம் வெள்ளிமலை சைதன்யா ஆனந்த்த சுவாமிஜீ மகராஜ் முன்னிலையில் வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

தாமிரபரணி சொகுசு படகு சீரமைப்புக்கு பின் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது
கிள்ளியூர் தொகுதி தவெக வேட்பாளர் உட்பட 122 பேர் மீது வழக்கு பதிவு
ஏர்வாடி தர்காவில் 852ம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொடியேற்று விழா
குறும்பனையில் புத்தக வாசிப்பு இயக்க விழா
தூக்க உருள் நேர்ச்சை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கரும்பாட்டூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடவு

October 2, 2024
67 Views
71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
திருவெறும்பூர் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த அன்பில் மகேஷ்
திமுக ஆட்சியின் கவுண்டன் ஸ்டார்ட் ஆகிறது; மதுரையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
வழுவூர் அருகே 54 அடி உயர சிவன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் துவங்கின; வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account