By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 22, 2026 6:38 pm
July 22, 2026
4 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 22 –

தருமபுரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி தலைமையில் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள அனைத்து பயிர் கடன்களையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களில் 50% தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண்மைக்கு தேவையான இடுபொருட்களான விதை, உரம், பூச்சிக்கொல்லி போன்றவற்றிற்கு 50% மானியம் வழங்க வேண்டும். கூட்டுறவு பயிர்கடன் தள்ளுபடியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் உள்ளடக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விவசாயிகளின் பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவதில் நெருக்கடி கொடுப்பதை கைவிட வேண்டும். நெல் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசை கண்டித்து விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் குப்புசாமி, மாவட்ட பொருளாளர் பழனி, மாவட்ட துணைத் தலைவர் அண்ணாமலை, மாவட்ட துணை செயலாளர்கள் நடராஜ் ,சுப்பிரமணி, சிவலிங்கம் மற்றும் லோகநாதன், வெங்கடேசன், காமராஜ், குமார், ராஜா, நல்ல தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரிக்கு வந்த தமிழக துணை முதல்வர் ரூ.91.20 கோடி நல உதவிகள் வழங்கினார்
புது குடியிருப்பு பகுதி மதுபான கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்: நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதால் கைவிடப்பட்ட போராட்டம்
நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
கூட்டணி குறித்து சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து இரண்டு நாட்களில் உரிய பதில் அளிக்கப்படும்: தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதேனி

கூட்டணி குறித்து சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து இரண்டு நாட்களில் உரிய பதில் அளிக்கப்படும்: தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

January 23, 2026
42 Views
சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹஸ்ரத்
பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கருத்தரங்கம்
பழைய பென்ஷன் அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account