By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி கடை வீதியில் மாரியம்மன் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி கடை வீதியில் மாரியம்மன் திருவிழா
தருமபுரி

தருமபுரி கடை வீதியில் மாரியம்மன் திருவிழா

Last updated: August 13, 2025 4:47 pm
August 13, 2025
52 Views
Share
SHARE

தருமபுரி, ஆகஸ்டு 13 –

தருமபுரி கடை வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய ஸ்ரீ மருத வானேஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு 49-ம் ஆண்டு ஸ்ரீ மாரியம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து கூழ் ஊற்றும் விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடைவீதி ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி உடனாகிய ஸ்ரீ மருதவானேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து காமாட்சி அம்மன் தெருவில் உள்ள ஸ்ரீ விருந்தாடி அம்மன் கோவிலுக்கு பூ கரகம், மாவிளக்கு எடுத்துக்கொண்டு பம்பை, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர். தீச்சட்டி, காளி வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பிறகு சக்தி அழைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வருகின்ற வியாழக்கிழமை 14/8/2025 அன்று வாழ்க்கையில் பெரிதும் மகிழ்ச்சி தருவது சொத்து சுகமா? சொந்த பந்தமா? என்ற தலைப்பில் மாபெரும் நகைச்சுவை இன்னிசை பட்டிமன்றம் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை 15/8/2025 அன்று 509 பெண்கள் கலந்து கொள்ளும் திருவிழாக்கு பூஜை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், மஞ்சள் கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகிறது. சனிக்கிழமை 16/8/2025 அன்று அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் ஆராதனையும் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை கோயில் நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி அன்னாபிஷேகம்
எச்சனஅள்ளி சண்முகம் இல்ல புதுமனை புகு விழா
தருமபுரியில் சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
ஆறாம் ஆண்டு நினைவு நாளை யோட்டி அமைதி பேரணி
காவல் உதவி செயலி பற்றி விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்வேலூர்

அம்மன் சிரசு ஏற்றும் திருவிழா

June 29, 2024
91 Views
ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவமனையில் கட்டிட பூமி பூஜை
அரசு தணிக்கையாளர்களு க்கு பயிற்சி வகுப்பு
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா பக்தர்களின் நேர்ததி
ஒரு மனிதர்… ஒரு ரூபாய்… என்ற புதிய திட்டத்தை அமல்படுத்திய பொள்ளாச்சி ஈமச்சடங்கு அறக்கட்டளை!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account