By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்
தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்

Last updated: July 28, 2025 11:19 am
July 28, 2025
95 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 28 –

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311-ல் 20,000 இடைநிலை ஆசிரியருக்கு “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்க வேண்டி தமிழக முதல்வரை வலியுறுத்தி வரும் செப்டம்பர் மாதத்தில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆயத்தப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, கடைநிலை ஊழியர்கள் பெரும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. 1.6.2009 க்கு முன்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒரு ஊதியம் அதற்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒரு ஊதியம் என வழங்கப்பட்டு வருகிறது.

ஒரே பணி, ஒரே கல்வித் தகுதி, ஒரே பதவி என அனைத்தும் ஒரே மாதிரி இருந்த போதிலும் ஒரே விதமான ஊதியம் வழங்காமல் இரு வேறு விதமான ஊதியம் வழங்கப்படுகிறது. நீதிமன்ற தீர்ப்புகளில் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். இதை நிறைவேற்றாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியின் போது இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என திமுக வாக்குறுதி கொடுத்தது. தேர்தல் வாக்குறுதியிலும் அதை கூறியது. ஆனால் நான்காண்டுகள் கடந்தும் அதனை திமுக அரசு நிறைவேற்றவில்லை.

இதனை வலியுறுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடந்த போதும் கடந்த நான்காண்டு காலமாக இதுவரை எதுவும் செய்யவில்லை. பலர் ஓய்வு பெற்று விட்டனர். பலர் பணியை 16 ஆண்டுகளாக கடைநிலை ஊழியர்களாகவே பணிபுரிந்து வருகிறார்கள். ஆகவே திமுக அரசு தேர்தல் அறிக்கை கூறியுள்ளபடி 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் பலன் கிடைக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அதியமான் ஜல்லிக்கட்டு பி.ஆர். பேரவை சார்பில் ஜல்லி க்கட்டு
வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து தருமபுரியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது
தருமபுரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழகத்தில் திமுகவின் ஒத்துழையாமையிலும் மோடி அரசு தமிழ்நாட்டிற்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்கிறது: மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி பேட்டி

April 14, 2026
88 Views
மண்டைக்காடு அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி
தமிழக அரசின் சாதனை திட்டங்கள் குறித்து விளக்கும் சிறு
சர்வதேச மகளிர் தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account