By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்
கோயம்புத்தூர்

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்

Last updated: June 23, 2025 7:42 pm
June 23, 2025
46 Views
Share
SHARE

கோவை, ஜூன் 23 –

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகருமான விஜய் அவர்களின் பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பொள்ளாச்சி வடக்கு (மேற்கு) ஒன்றிய கழக சார்பில் சேரன் நகரில் அமைந்துள்ள நற்பவி முதியோர் இல்லத்தில் உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். நிகழ்ச்சியினை பொள்ளாச்சி வடக்கு (மேற்கு) ஒன்றிய நிர்வாகி கோதவாடி சந்தோஷ் குமார் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பொள்ளாச்சி வடக்கு (மேற்கு) ஒன்றிய கழகச் செயலாளர் வரதராஜன், இணைச்செயலாளர் செந்தில், துணைச்செயலாளர் மகேஷ் குமார், செயற்குழு உறுப்பினர் விக்னேஷ், தொண்டரணி இணை அமைப்பாளர் ராம்குமார், நிர்வாகி வசந்தகுமார் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
கோவையில் புக்ரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா
கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் தேர்வு!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை அதலை கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

October 1, 2024
171 Views
மகனிடமிருந்து சொத்தை மீட்டு தரக்கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் தாய்,தந்தை கோரிக்கை மனு
என். ஜி. ஓ. காலனியில் மனித சங்கிலி போராட்டம்
விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
மாணவனை தாக்கிய சக மாணவர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account