By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டினுள் புகுந்து பீரோவை உடைத்து ரூ.9 லட்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > வீட்டினுள் புகுந்து பீரோவை உடைத்து ரூ.9 லட்சம்
இராமநாதபுரம்மாவட்டம்

வீட்டினுள் புகுந்து பீரோவை உடைத்து ரூ.9 லட்சம்

Last updated: October 16, 2024 10:07 am
October 16, 2024
56 Views
Share
SHARE

போகலூர், அக்.16- 

போகலூர் அருகில் முத்து வயல் கிராமத்தில் ஆட்டோ டிரைவர் வீட்டில் பட்டபகலில் பீரோவை உடைத்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள பதினாறரை பவுன் நகையை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்து வயல் கிராமத்தில் வசித்து வரும் ராஜகோபால் (40). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். சம்பவ நாளன்று ராஜகோபால் ஆட்டோ சவாரியில் பாம்பன் சென்று விட்டார். இவரது மனைவி சத்திரக்குடியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். ஆட்டோ சவாரி முடித்து விட்டு மாலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்து வீட்டின் கதவை ராஜகோபால் திறந்து பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வேகமாக அருகில் சென்று பார்த்தபோது பீரோவை மர்ம நபர்கள் உடைத்து பீரோவில் இருந்த தங்க செயின், தங்க தோடு, தங்க நெக்லஸ் என்று ரூபாய் 9 லட்சம் மதிப்புள்ள பதினாறரை பவுன் நகையை திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்திரக்குடி போலீசில் புகார் செய்தார். பட்டபகலில் வீடு புகுந்து பீரோவை உடைத்து நகை திருடிய சம்பவம் சத்திரக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்திரக்குடி போலீசார் திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து பட்டபகலில் வீடு புகுந்து நகை திருடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கடைகள் ஏலம் விடுவதற்கு எதிா்ப்பு
கிருஷ்ணகிரியில் புதிய அரசு தொழில் பயிற்சி நிலையம்
வீட்டிற்கான குடிநீர் இணைப்பு பணிகள்
ராஜாக்கமங்கலம் அருகே ஹோட்டலில் தனியார் நிறுவனர் தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
27 ஆயிரத்து 174 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

ரெங்கநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

April 12, 2025
60 Views
குளச்சல் போக்குவரத்து காவல்துறை அதிரடி
கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
கன்னியாகுமரியில் நந்தினி- நிரஞ்சனா கைது
வீட்டில் வெடிபொருள்கள் பதுக்கிய களியக்காவிளை பேரூராட்சி பாஜக கவுன்சிலர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account