By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடக்க வேண்டும்: தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடக்க வேண்டும்: தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
தமிழ்நாடுதூத்துக்குடி

ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடக்க வேண்டும்: தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

Last updated: June 15, 2026 5:03 pm
June 15, 2026
17 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஜூன் 15 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி விளாத்திகுளம் வட்டார கிளையின் ஆண்டு விழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும், 25 ஆண்டுகள் பணியை முடித்துள்ள ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா என முப்பெரும் விழா விமர்சையாக நடைபெற்றது. விழாவிற்கு ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணாமலை தலைமை வகித்தார்.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் பணி நிறைவு பெற்ற ஆசிரிய பெருமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்து கொண்ட பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் விருது பெற்ற ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவில் தமிழக ஆசிரியர் கூட்டணி விலாதிகளும் வட்டாரத் தலைவர் சேர்மக்கனி, வட்டாரச் செயலாளர் முத்துப்பாண்டி, வட்டாரப் பொருளாளர் அருண் உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமான தமிழக ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணாமலை
தமிழக ஆசிரியர்களின் பணி மாறுதல் கலந்தாய்வு எந்தவித ஊழல் இன்றி வெளிப்படையாகவும், நேர்மையான முறையில் நடத்திட த.வெ.க அரசுக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி கடந்த ஆட்சியாளர்களிடம் ஆசிரியர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

விக்சித் பாரத் – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் திட்டத்தின் செயல்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து போராடியது போல மேகதாது அணையை எதிர்த்து போராட வேண்டும்: ஈரோட்டில் அன்பு மணி ராமதாஸ் பேச்சு
மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்: நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பேச்சு
நாகர்கோவில் பெற்றோர் தகராறு செய்ததால் குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற மாணவி; போலீஸ், தீயணைப்பு துறை மீட்டனர்
மன வருத்தத்தில் மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்; பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

October 31, 2025
56 Views
அதிகாலை மாடி வீட்டில் தஞ்சம் அடைந்த மிளா
பத்திரகாளியம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை
புனித சவேரியார் பேராலய பரதர் தெற்கு பொதுக்குழு
சித்திரங்கோட்டில் நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் பரிசோதனை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account