By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர் நிலைகள் தூய்மைப்படுத்தும் இயக்கம் தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர் நிலைகள் தூய்மைப்படுத்தும் இயக்கம் தொடக்கம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர் நிலைகள் தூய்மைப்படுத்தும் இயக்கம் தொடக்கம்

Last updated: June 1, 2026 6:14 pm
June 1, 2026
33 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 1 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நீர் நிலைகளை தூய்மைப்படுத்தும் சவால் என்கின்ற தூய்மை இயக்கம் தொடங்கியது. தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே உள்ள கல்லணை கால் வாயில் இந்த இயக்கத்தை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குளங்கள், ஏரிகள், ஆறுகள், கால்வாய்கள், நீர் வழி தடங்கள், கடல் கரை பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகளில் தேங்கியுள்ள நெகிழி கழிவுகள் குப்பைகளை அகற்றி நீர்நிலைகளின் இயற்கை சூழல் மீட்டெடுப்பதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்.

இதன் அடிப்படையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள நீர் நிலைகளில் உள்ளாட்சி அமைப்புகள் தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் கல்லணை கால்வாயில் நடைபெற்ற தூய்மை பணியில் மாநகராட்சி, பேரூராட்சி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த 500க்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள் பங்கேற்று தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

நீர்நிலைகளில் நெகிழி பொருள்கள் மற்றும் குப்பைகளை கொட்டுவதை பொதுமக்கள் முழுமையாக தவிர்க்க வேண்டும். பெரிய கோவில் அருகே உள்ள கல்லணை கால்வாயில் குளித்துவிட்டு துணிகள் மற்றும் பிற கழிவுகளை வீசுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். மேலும் நீர் நிலைகளை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு. தூய்மையான மற்றும் நிலையான சுற்றுச்சூழலை உருவாக்க பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் கலெக்டர்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன், மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாவட்ட சுற்றுலா அலுவலர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்திய அரசுக்கு நன்றி; தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலைக்கேற்ப ரூ.45 ஆக உயர்த்த வேண்டும்: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் கோரிக்கை
தவெக சார்பில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, பாராட்டு கேடயம் வழங்கி கெளரவிப்பு
கருங்கல் மற்றும் களியக்காவிளை பஸ் நிலைய பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
கன்னியாகுமரி கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆதி சக்தி ஞானபீடத்தில் நூல் வெளியீட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்

July 17, 2024
125 Views
நாகர்கோவிலில் ஒன்றிய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
மார்த்தாண்டம் போக்குவரத்து காவல்துறையால் பறிமுதல்
சாலைகள் சீரமைப்பது குறித்து மேயர் இந்திராணி
3.21 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account