By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் பெரிய கோவில் அகலையில் தூய்மை பணி: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் பெரிய கோவில் அகலையில் தூய்மை பணி: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோவில் அகலையில் தூய்மை பணி: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு

Last updated: May 25, 2026 5:20 pm
May 25, 2026
9 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 25 –

தஞ்சாவூர் பெரிய கோவில் அகழிகள் தூய்மைப்பணி நடைபெறுவதை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை பராமரிப்பு நிதி உதவியுடன் நீர் நிலைகள் பாதுகாக்கவும், அவசர கால பேரிடர் மீட்பு பணிகளை மேலும் துரிதப்படுத்தவும், ரூபாய் 3.50 கோடியில் ஏழு புதிய பொக்லைன் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த எந்திரங்கள் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் நீர் வழித்தடங்களில் தூர்வாருதல், கருவேலை மரங்கள் அகற்றுதல், முள் மற்றும் புதர்களை நீக்குதல் போன்ற பணிகளும், பேரிடர் கால அவசர மீட்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

அதன் அடிப்படையில் தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் மாநகரை சுற்றியுள்ள அகழி நீர்வழி பாதையில் காணப்படும் கருவேல மரங்கள் முட்புதர்கள், ஆகாய தாமரை செடிகள் அகற்றும் பணி கடந்த 16ம் தேதி தொடங்கியது. இதற்கிடையில் தஞ்சாவூர் பெரிய கோவில் அகலியில் தூய்மை பணி நடைபெறுவதை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறும் போது: தஞ்சாவூர் பெரிய கோவிலின் பின்புற மேற்கு பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அகளி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பெரிய கோவிலில் பின்புற பகுதிகளில் தூய்மை பணியை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு நிதியின் மூலம் வாங்கப்பட்ட பொக்லைன் இயந்திரங்களின் டீசல் டிரைவர் ஊதியம் பராமரிப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட செயல்பாட்டு செலவுக்காக பெரிய நிறுவனங்களின் சமூக பொறுப்பு நீதி நன்கொடையாளர்கள் பொதுமக்கள் பங்களிப்புடன் இந்த நீர் வழி மீட்பு பணி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பால கணேஷ் இந்திய தொல்லியல் துறை உதவி பொறியாளர் சரவணன், உமேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

இறந்து கிடந்த மூதாட்டி குறித்து காவல்துறையினர் விசாரணை
திருப்பூர் மாவட்டம் கணியாம் பூண்டி அருகே தேங்கியுள்ள கழிவு நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்!!
ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ. 2 1/2 கோடி பறிமுதல்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தகவல்
பொதுத்தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான பொது மற்றும் செலவின பார்வையாளர்கள் நியமனம்
தருமபுரியில் பெரியார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை சார்பாக “தேசிய பட்டறை”
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

போதையில் தந்தையை அடித்துக்கொன்ற வாலிபர்

January 23, 2025
49 Views
தொழில் வணிக கூட்டமைப்பு சார்பில் வர்த்தக கண்காட்சி
மீனாட்சி திருக்கோயிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா
ஒரே பதிவு எண்ணில் மூன்று பேருந்து என்பது தவறான தகவல்
ரூ.3.15 கோடி நலத்திட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account