By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி கல்லூரிகளில் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பள்ளி கல்லூரிகளில் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது
தஞ்சாவூர்மாவட்டம்

பள்ளி கல்லூரிகளில் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது

Last updated: January 10, 2025 12:14 pm
January 10, 2025
98 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜன.10.

 பள்ளி கல்லூரிகளில் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

   தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவ ர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து கல்வி நிறுவனங்களின் வளாகங்களில் பாதுகாப்பை மேம்படுத்துதல் தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார் கூட்டத்தில் கல்லூரி முதல்வர்கள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

   கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில் .

   தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளதா? எனவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா ? எனவும் அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் கல்வி நிறுவனங் களின் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் உள்ளதா? என கண்காணித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்

   கல்லூரி வளாகத்தை தூய்மை யாக வைத்து வைத்திருத்தல் வேண்டும் .பார்வையாளர்கள் வருகை பதிவேடு கடை பிடிக்க வேண்டும் .மாணவ மாணவிகள் நலனின் அக்கறை கொண்டு எப்போதும் கண்காணித்துக் கொண்டிருந்தது வேண்டும். கல்லூரிகளில் மாணவிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் கல்வி நிலைய வளாகங் களில் முன் அனுமதி இல்லாமல் வெளிநபர்களை உள்ளே அனுமதிக்க கூடாது .மாணவ மாணவிகள் கல்வி திறனின் மேம்பட்டு விளங்க பங்களிப்பை செயல் செய்ய வேண்டும் .கல்லூரி கல்வி இணை இயக்குனரும் கல்லூரிகளுக்கு சென்ற முறை யாக நடைபெறுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும் என்றார்

   கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது )சரவணகுமார் வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கிய (தஞ்சாவூர்) ஜெயஸ்ரீ (பட்டுக்கோட்டை) தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ரோசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது
மதுரை நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி 99% தேர்ச்சி
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்”
குழித்துறை தேசிய சாலையில் தேங்கிய வெள்ளம் மக்கள் அவதி
சுதந்திர தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரியிலுள்ள 333 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சுரங்கப்பாதை பணி. நாகர்கோவில் ரயில் சேவையில் மாற்றம்

October 16, 2024
109 Views
லேப்டாப் திருட்டு: தவெக நிர்வாகிகள் கைது
SDPI கட்சி கட்சியினர் விசிக கட்சியினர் ஆகியோர் இணைந்து மனு
ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா
வாடிப்பட்டி பகுதியில் தொடரும் திருட்டு வழிப்பறி; இரவு போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account