By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் உதய அஸ்தமன பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் உதய அஸ்தமன பூஜை
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் உதய அஸ்தமன பூஜை

Last updated: July 30, 2026 5:40 pm
July 30, 2026
5 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜூலை 30 –

சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் வருடம் தோறும் நல்ல மழை விவசாயம் செழிக்க வேண்டி தாணு மாலைய சுவாமிக்கும் திரு வேங்கட விண்ணவப் பெருமாளுக்கும் ஆடி மாத களப பூஜை நடைபெறுவது வழக்கம் அதுபோல இந்த ஆண்டு ஆடி களபூஜையானது கடந்த 18ஆம் தேதி துவங்கியது தினந்தோறும் சுவாமிக்கு பன்னீர் பால் தயிர் சந்தனம் உட்பட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று வந்தது அதுபோல அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து சுவாமி அம்பாள் வாகனப் பவனி நடைபெற்றது களப பூஜை நிறைவு 13 ஆம் நாளான நேற்று காலை தாணுமாலய சுவாமி கோவில் உட்பிரகாரம் உள்ள விநாயகர் கோவிலுக்கு முன்பு உதய அஸ்தமனவேள்வி பூஜை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார தீபாரதனையும் நடைபெற்றது இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெரும் அளவு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்

விளம்பரம்

You Might Also Like

2026 நிதியாண்டில் ₹1,506 கோடி லாபமீட்டிய பிராமல் ஃபைனான்ஸ்
கருங்கலில் நள்ளிரவில் அரசு பஸ் டிரைவரை கத்தியால் குத்திய போதை ஆசாமி
பேரூராட்சிக்கு சொந்தமான இடம் நீர்நிலைப் பகுதி என பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவிப்பதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் தை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
குமரியில் நவம்பர் 28ல் மீனவர் குறைதீர் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ரோட்டரி திருப்பூர் மெட்டல் சார்பாக பெண்களுக்கான சிறப்பு முகாம்!!

June 2, 2025
118 Views
தஞ்சாவூரில் ஏடகம் நடத்தும் ஞாயிறு முற்றம்
தடங்கம் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான அடைவுத்தேர்வு – 2025 மீளாய்வுக்கூட்டம்
தொப்பூர் அருகே லாரி, ஆம்னி வேன், பைக் மீது மோதியதில் 4 பேர் உயிரிழப்பு; நான்கு பேர் படுகாயம்; ஆட்சியர் எம்எல்ஏ நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account