By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மலைப்பூண்டு திடீர் விலை வீழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மலைப்பூண்டு திடீர் விலை வீழ்ச்சி
மாவட்டம்

மலைப்பூண்டு திடீர் விலை வீழ்ச்சி

Last updated: November 25, 2024 9:58 am
November 25, 2024
52 Views
Share
SHARE

நீலகிரி.நவ.

   நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை  காய்கறி உற்பத்தி அதிகமாக விளைவிக்கப்படுகிறது.  இதில் நீலகிரியில் விளையும் மலைப்பூண்டு மருத்துவ குணமும் அதிக கார தன்மையும் கொண்டதாகும்.  கடந்த வாரம் வரை மத்திய பிரதேசம் குஜராத் இமாச்சல் பிரதேசத்திலிருந்து பூண்டு வரத்து இல்லாததால் நீலகிரி மலைப்பூண்டின் விலை மும்மடங்கு உயர்ந்து கிலோ ரூ.600 வரை கொள்முதல் விலையாக கிடைத்தது.  இதனால் மலை மாவட்ட விவசாயிகள் பெரும் லாபம் ஈட்டி  வந்தனர்.  தற்போது மீண்டும் வெளிமாநில குறிப்பாக இமாச்சல் பிரதேச பூண்டு மேட்டுப்பாளையம் மண்டிக்கு வர தொடங்கியுள்ளதால் நாளுக்கு நாள் ஏலத்தில் விலை வீழ்ச்சி அடைந்து பூண்டு கொள்முதல் மண்டிகளில் விலை பாதியாக குறைந்த ரூ.350 க்கு விற்பனையானதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.  நீலகிரி மாவட்ட பூண்டு அதிக மருத்துவ தன்மை கொண்டதால் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.  மாவட்டத்தில் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகள் கூக்கல்துறை,  கேர் கம்பை,  கப்பட்டி மற்றும் கட்டபெட்டு,  தொட்டன்னி  பகுதிகளில் தற்போது பூண்டு அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் கடை வாசலில் இறந்து கிடந்த லோடுமேன்: போலீசார் விசாரணை
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணி குறித்து கலெக்டர் ஆலோசனை: வேட்பாளர்கள், முகவர்கள், அதிகாரிகள் பங்கேற்பு
திமுக பவள விழா
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மீது அவதூறு பரப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் பாஜக நிர்வாகிகளை கண்டித்து திமுகவினர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார்
வேலூர் அடுத்த தொரப்பாடி நடவாழியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

October 10, 2025
64 Views
தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி
காவலர்களுக்கான “மகிழ்ச்சி” வகுப்பு
25 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75000/-
சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account