By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் இல்லத்தரசிகள் வேதனை; மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் இல்லத்தரசிகள் வேதனை; மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் இல்லத்தரசிகள் வேதனை; மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Last updated: March 12, 2026 5:32 pm
March 12, 2026
41 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, மார்ச் 12 –

ஈராக், அமெரிக்கா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்தம் காரணமாக
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு வணிக சிலிண்டர் மற்றும் வீடுகள் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களுக்கான
விலையையும் அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை ஓரக்கடைகள் மட்டுமின்றி ஹோட்டல்கள் சிலிண்டர்களின் தட்டுப்பாட்டினால் மூடப்பட்டு வருகிறது.

மேலும் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர்களும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக சிலிண்டர்கள் புங்கிங் செய்ய முடியாததால் வாடிக்கையாளர்கள் தங்களுடைய காலி சிலிண்டர்களுடன் சமையல் எரிவாயு அலுவலகங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இது குறித்து கூறிய இல்லத்தரசிகள் ஏற்கனவே விலைவாசி உயர்வினால் எழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்தத்தினை காரணம் காட்டி எரிவாயு மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தக்கூடிய எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்தி ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளது.

மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்திலும் எரிவாயு நிலையம் கிடைப்பது பெரும் சிறப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் மத்திய மாநில அரசுகள் உடனடியாக சமையலுக்கு தேவையான சிலிண்டர்களை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்துக்கள் ஓட்டு இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது: இந்து முன்னேற்றக் கழகத் தலைவர் கோபிநாத் பேட்டி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
திமுக நீர் மோர் பந்தல் திறப்பு எம்எல்ஏ மதியழகன்
நாகர்கோவிலில் போதை மாத்திரை ஊசியுடன் 5 பேர் சிக்கினர்; மதுவிலக்கு போலீசார் விசாரணை
மண்டபத்தில் ஆறடி உயரத்திற்கு கடல் கடல் சீற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதென்காசி

தென்காசியில் தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பத்திரிக்கையாளர் சந்திப்பு

February 23, 2026
45 Views
கோவையில் உடல் உறுப்பு தானம் குறித்து பேரணி
தந்தைக்கு 31 ஆயிரம் ரூபாய் அபராதம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா
தேமுதிக சார்பில் கொட்டாரம் சந்திப்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சி பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account