By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் பிரம்மாண்ட மறுதிறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் பிரம்மாண்ட மறுதிறப்பு விழா
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் பிரம்மாண்ட மறுதிறப்பு விழா

Last updated: August 1, 2026 2:09 pm
August 1, 2026
30 Views
Share
SHARE

கோவை, ஆக. 01 –

உலகின் முன்னணி நகை நிறுவனமான ஜோய்ஆலுக்காஸ், கோவையில் தனது புகழ்பெற்ற 100 அடி சாலையில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை திறந்து வைத்தது. அத்துடன் ‘பிரிலியன்ஸ் டயமண்ட் ஜூவல்லரி ஷோ’ என்ற பிரத்யேக வைரம் மற்றும் ரத்தினக் கல் நகைகளின் கண்காட்சியையும் தொடங்கியுள்ளது.

திரைப்பட நடிகை மாளவிகா சர்மா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புதிய ஷோரூமையும் வைர நகை கண்காட்சியையும் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பி.பி.எஸ் குழுமத் தலைவர் பி.பி.செல்வன், ரோட்டரி இன்டர்நேஷனல் முன்னாள் மாவட்ட ஆளுநர் கே.ஏ. குரியச்சன், ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஹென்றி ஜார்ஜ், பொது மேலாளர் பி.டி.ஜோஸ், சில்லறை விற்பனைப் பிரிவுத் தலைவர் ராஜேஷ் கிருஷ்ணன், சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் அனிஷ் வர்கீஸ், பிராந்திய மேலாளர் சுமேஷ் கே.ஏ. உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் ஏராளமான வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.

மணப்பெண் ஆபரணங்கள் முதல் தினசரி பயன்பாட்டு நகைகள் வரை அனைத்துத் தலைமுறையினரையும் கவரும் பாரம்பரிய மற்றும் நவீன டிசைன்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. மறுதிறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.பழைய தங்கத்தை மாற்றி புதிய நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிராமுக்கு ₹150 கூடுதலாக வழங்கப்படும்.மறுதிறப்பு விழாவின் முதல் மூன்று நாட்களில் பொருட்கள் வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் உறுதியான பரிசு வழங்கப்படும். ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேல் வைர நகைகள் வாங்குபவர்களுக்கு ஒரு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும்.

இது குறித்து ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில்: “கோவையில் எங்களின் 100 அடி சாலை ஷோரூமை புதிய பொலிவுடன் மீண்டும் திறப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். இந்த மைல்கல்லைக் கொண்டாடும் வகையில், கட் மற்றும் அன்கட் வைரங்களில் புதுமையான டிசைன்களைக் கொண்ட ‘பிரிலியன்ஸ் டயமண்ட் ஜூவல்லரி ஷோ’வை ஏற்பாடு செய்துள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு மறக்க முடியாத, பிரீமியம் நகை ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதே எங்களின் முதன்மை நோக்கம்” என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அருகே வீடு புகுந்து பைக் எரிப்பு
தமிழ்நாட்டில் பழமையான 10 திருக்கோவில்களில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியின் செயல்பாட்டினை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்
புதுக்கடை அருகே அனுமதியின்றி பாறை உடைக்க முயற்சி: கணவன் மனைவி மீது வழக்கு
கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
குமரியில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல்; அஸ்சாம் வாலிபர் உட்பட 2 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறையில் தமுஎகச சார்பில் யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

March 16, 2026
47 Views
புதிய பாலம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்தார்
கால்வாய் தண்ணீரை குழாய் மூலம் கடலில் சேர்க்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு
குமரியில் தேர்தல் பணியாளர்கள், அரசு துறையினர் தபால் வாக்கு பதிவு ஏப்.17 ல் தொடக்கம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வலிறுத்தி கலிபோர்னியாவில் தன்னார்வ இயக்கத்தினர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி உள்ளனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account