By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை கொடிசியாவில் புத்தகத் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை கொடிசியாவில் புத்தகத் திருவிழா
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை கொடிசியாவில் புத்தகத் திருவிழா

Last updated: July 17, 2026 6:35 pm
July 17, 2026
39 Views
Share
SHARE

கோவை, ஜூலை 17 –

இன்றைய இளம் தலைமுறையினரிடம் புத்தக வாசிப்புப் பழக்கம் இல்லை என்பது பொதுவாக நிலவும் கருத்து. ஆனால், கோவை புத்தகத் திருவிழாவிற்கு ஒருமுறை வந்து பார்த்தால், அந்தக் கருத்து உண்மையல்ல என்பதை எளிதில் உணர முடியும்.

பலரும் தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆர்வத்துடன் தேடித் தேர்ந்தெடுத்து வாங்குவதையும், குடும்பங்களுடன் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை புத்தக அரங்குகளில் உற்சாகமாகச் சுற்றி வருவதையும் முடியும். காண ஒவ்வொரு ஆண்டும் கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் கோவை புத்தகத் திருவிழா நடக்கும். இது மேற்கு தமிழகத்தின் மிகப்பெரிய புத்தக விழாவாகும்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கோவை புத்தகத் திருவிழா 2026 ஜூலை 17ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. கோவை மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித் துறை, கொடிசியா அமைப்பு ஆகியவை இணைந்து இதனை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றன. இதில் 2 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள், 300க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன. புத்தக கண்காட்சியுடன் கலை மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

மாணவ, மாணவிகள் பங்கு பெறும் இலக்கிய நிகழ்வுகள், கவியரங்குகள், கதை சொல்லும் நிகழ்வுகள், பேச்சுப்போட்டி, சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவையும் வழக்கமாக நடைபெறும்.புகழ் பெற்ற இலக்கிய ஆளுமைகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பிரபல தலைவர்கள் கலந்து கொள்ளும் கலை, இலக்கிய நிகழ்வுகள் தினமும் கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளன. எழுத்தாளர்களுடனான சந்திப்புகள், இலக்கிய உரையாடல்கள், புதிய நூல்களின் அறிமுகங்கள் ஆகியவையும் இடம்பெறும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.மனம் விரும்பும் புத்தகங்களைத் தேடி, வாங்கி, வாசிப்பின் மகிழ்ச்சியை அனுபவிக்க வாருங்கள்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் நாளை போகி பண்டிகை: பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்த பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்; திமுக மாவட்ட செயலாளர் அறிவிப்பு
தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு
திருப்பூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
அஞ்சுகிராமம் 11 வது வார்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி; பேரூராட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

அமைச்சர் சேகர் பாபுMLA அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

June 3, 2024
152 Views
பத்மநாபபுரம் தொகுதி வாக்குசாவடிகளை கலெக்டர் ஆய்வு
சாலை பணிகள் ஆய்வு
நீர்நிலைகளை மேம்படுத்த புதிய இணையதளம்
இரு சக்கர வாகன எக்ஸ்சேஞ்ச் மற்றும் கடன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account