By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தைகளுக்கு உற்சாகம் அளித்த இன்பச்சுற்றுலா!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > குழந்தைகளுக்கு உற்சாகம் அளித்த இன்பச்சுற்றுலா!
ஈரோடுதமிழ்நாடு

குழந்தைகளுக்கு உற்சாகம் அளித்த இன்பச்சுற்றுலா!

Last updated: September 2, 2026 12:52 pm
September 2, 2026
3 Views
Share
SHARE

ஈரோடு. செப்.02.

ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்தின் ஒரு அங்கமான சக்திதேவி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு வரும் சக்தி சிறப்புப்பள்ளி மற்றும் மறுவாழ்வு மையத்தில் பயிற்சி பெற்று வரும் சுமார் 100 சிறப்பு குழந்தைகளுக்காக சிறப்பு இன்பச்சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தைகளின் மனமகிழ்ச்சியை மேம்படுத்தவும், புதிய இடங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தவும், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் இந்த சுற்றுலா நடத்தப்பட்டது.

இதையடுத்து, பெருந்துறை அருகே அமைந்துள்ள “சில்-அவுட்” தீம்பார்க்கிற்கு குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பல்வேறு விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்தனர். சக குழந்தைகளுடன் இணைந்து விளையாடியதன் மூலம் அவர்களுக்கு உற்சாகமும் புதிய அனுபவமும் கிடைத்தது.

இந்நிகழ்வில் சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 250 பேர் கலந்து கொண்டனர். குழந்தைகளின் மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சியை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இன்பச்சுற்றுலா, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது.

விளம்பரம்

You Might Also Like

குமரி மலையோர கிராம பகுதி பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடைபெற்றது
ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ. 2 1/2 கோடி பறிமுதல்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தகவல்
நாகர்கோவிலில் அம்பேத்கர் நினைவு நாள்; 2218 பயனாளிகளுக்கு ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்
ரூ.20 1/2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம்

July 27, 2026
12 Views
களியக்காவிளை அருகே கொத்தனாரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடி புதிய காவல் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்த வைத்தார்
மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து தேரூர் பேரூராட்சியில் காத்திருப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account