By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி டாஸ்மாக் கடைகளில் காலாவதியான மதுபானங்கள் விற்பனை: டாஸ்மாக் தொழில் சங்கம் குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி டாஸ்மாக் கடைகளில் காலாவதியான மதுபானங்கள் விற்பனை: டாஸ்மாக் தொழில் சங்கம் குற்றச்சாட்டு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி டாஸ்மாக் கடைகளில் காலாவதியான மதுபானங்கள் விற்பனை: டாஸ்மாக் தொழில் சங்கம் குற்றச்சாட்டு

Last updated: January 21, 2026 6:15 pm
January 21, 2026
49 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன.22-

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள 113 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு செண்பகராமன் புதூர் குடோன் மூலமாக மதுபானங்கள் அனுப்பி வைக்கபட்டு விற்பனை செய்யபட்டு வருகிறது. சமீப காலமாக குடோனில் இருந்து வரும் மதுபானங்கள் காலாவதியாகி உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 90 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் காலவதியான மதுக்களை டாஸ்மாக் கடைகளில் இருந்து திரும்ப பெற்று குடோன் களுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து மது ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது நடைமுறை வழக்கம் ஆகும். தற்போது இரண்டு வருடங்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகளில் காலாவதியாகி, திரும்ப பெற்ற மதுபானங்களை குடோனில் வைத்து விட்டு மீண்டும் டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதனால் காலாவதியான மதுபானங்களை விற்பனை செய்ய ஊழியர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்த மதுபானங்கள் அட்டை பெட்டியில் மட்டுமே ஸ்கேன் செய்ய முடிவதாகவும். குப்பியில் ஸ்கேன் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் காலாவதியான மதுவை குடிக்கும் மது பிரியர்களுக்கு உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை நீடித்து வருவதாகவும், இதனால் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மது பிரியர்கள் இடையே இது சம்பந்தமாக வாக்குவாதங்கள் தினம் தோறும் நடைபெற்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும் இதனால் மன உளைச்சல் உட்பட பல வித பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு டாஸ்மாக் கடைக்கு 25 பெட்டி காலாவதி ஆன மதுபானங்கள் வீதம் உள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் எட்டாயிரம் பெட்டி காலாவதியான மதுபானங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆகவே இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் தொழில் சங்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

இது சம்பந்தமாக குமரி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும் உள்ளனர். மனு அளித்த பிறகும் பல டாஸ்மாக் கடைகளுக்கு இது போன்று காலாவதியான மதுபானங்கள் வருவதால் விற்பனையாளர்கள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது என தமிழ்நாடு மாநில வாணிப கழக தொழில் சங்க தலைவர் மோஸ்லின் பியர்சன் தனது பேட்டியில் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சர்
திப்பிறமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கடையாலுமூடு மதுக்கடையை மூட பெண்கள் போராட்டம்
வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் குறுக்கு வழிகளை தவிர்க்க வேண்டும் – குமரி மாவட்ட நிர்வாகம்
முகிலன்குடியிருப்பு பொன் சிவசுடலைமாட சுவாமி திருக்கோவில் சித்திரை கொடை விழா தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

துளிர் தொண்டர்களுக்கான பயிற்சி

October 13, 2024
64 Views
கரும்பு நடவு வயல்களை அமைச்சர் ராஜேந்திரன் கள ஆய்வு
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் பே-வார்டு செயல்பாட்டிற்கு வந்தது
நாகர்கோவில் மாநகராட்சி குண்டும் குழியுமான சாலைகளை உடனே செப்பனிட வேண்டும்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) கூட்டத்தில் தீர்மானம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account