By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாத்தூர் தொட்டி பாலத்தில் காமராஜர் உருவம் பொறித்த அடிக்கல் உடைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாத்தூர் தொட்டி பாலத்தில் காமராஜர் உருவம் பொறித்த அடிக்கல் உடைப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

மாத்தூர் தொட்டி பாலத்தில் காமராஜர் உருவம் பொறித்த அடிக்கல் உடைப்பு

Last updated: February 12, 2025 11:15 am
February 12, 2025
164 Views
Share
SHARE

திருவட்டாறு, பிப்-12

 

 குமரி மாவட்டம் மாத்தூரில் ஆசியாவில் மிக உயரமான  மாத்தூர் தொட்டி பாலம் உள்ளது. இது கடந்த 1969 ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் இரு மலைகளை இணைத்து  அமைக்கப்பட்டதாகும். பேச்சிப்பாறை சிற்றாறு அணை நீர்கள் இந்த கால்வாய் வழியாக பாசனத்துக்கு திறந்து விடப்படுகிறது. 

 

      இந்த தொட்டி பாலத்தை காண இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இந்த பாலத்தின் நுழைவு பகுதியில் காமராஜர் உருவம் படம் பதிக்கப்பட்ட அடிக்கல் வைக்கப்பட்டிருந்தது.

      இந்த நிலையில் இன்று 11-ம் தேதி  காலையில் காமராஜர் உருவம் பதித்த அடிக்கல் உடைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து உடனடியாக அப்பகுதியினர் திருவட்டாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் சென்று பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.

      சர்வதேச சுற்றுலாத்தலமான மாத்தூர் தொட்டி பாலத்தில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை என கூறப்படுகிறது. அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களும் இயங்கவில்லை என புகார் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உரியவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

எஸ்.எஸ்.வி.எம். ‘ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா’ மாநாடு
மதுரை அரசரடி சந்திப்பில்மாநகரப் போக்குவரத்து
பைங்குளம்: சாலை சீரமைக்கும் பணிகளை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
148 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
சர்வதேச கண்காட்சி மற்றும் கருந்தரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

பாஜ புதிய பொறுப்பாளர்கள் தேர்வு

December 31, 2024
67 Views
திண்டுக்கல் கலை திருவிழா
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் தொடக்க விழா
கீழ்விலாச்சூர் பகுதியில் எருது விடும் விழா
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account