By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆட்டோவை உடைத்து ரூ.8,400 திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆட்டோவை உடைத்து ரூ.8,400 திருட்டு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆட்டோவை உடைத்து ரூ.8,400 திருட்டு

Last updated: July 30, 2026 6:15 pm
July 30, 2026
29 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 30 –

கருங்கல் அருகே உள்ள மூசாரி என்ற பகுதியை சேர்ந்தவர் தவசிமணி (48). ஆட்டோ டிரைவர். இவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்ப்பதற்காக ஆட்டோவில் சென்றார். அவசர சிகிச்சை பிரிவு அருகே உள்ள விநாயகர் கோயில் பின்புறம் ஆட்டோவை நிறுத்திவிட்டு உறவினரை பார்க்க சென்றுள்ளார்.
பின்னர் அவர் திரும்பி வந்த போது ஆட்டோவில் உள்ள டிராஸ் பாக்ஸ் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் உடனடியாக ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் அளித்தார். அதில் டிராஸ் பாக்ஸில் இருந்த ரூ.8,400 திருட்டு போயிருப்பதாக புகாரில் கூறியிருந்தார். அதன் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மக்கள் நடமாட்டம் மிகுந்த குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆட்டோவை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து போலீசார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் பூக்கடை நடத்துவதில் முன் விரோதம்; ஒருவர் மீது பலத்த தாக்கு; வாட்சப்பில் வைரலாகும் வீடியோ
தருமபுரி நகராட்சி கூட்டம் நகரமன்ற தலைவர் லட்சுமிமாது தலைமையில் நடைபெற்றது
குப்பை கொட்டும் எம்.எல்.ஏ யோசனைக்கு வானதி சீனிவாசன் கண்டனம்
குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள்; கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு
சின்னம்மை நோயால் மூளை பாதிப்பு: 53 வயது பெண்ணுக்கு டாக்டர் மேத்தா மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

கொடும்பாவியை எரிக்க முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினர் கைது!

December 21, 2024
71 Views
சேனூரில் திமுக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா
மதுரை மாநகராட்சி மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
சங்கம் சார்பில் உண்ணாவிரதம் போராட்டம்
அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள்விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account