By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகளிர் சுகாதார வளாகம் தனிநபர் ஆக்கிரமிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மகளிர் சுகாதார வளாகம் தனிநபர் ஆக்கிரமிப்பு
தமிழ்நாடுதிருவள்ளூர்

மகளிர் சுகாதார வளாகம் தனிநபர் ஆக்கிரமிப்பு

Last updated: July 30, 2026 6:01 pm
July 30, 2026
1 View
Share
SHARE

திருவள்ளூர், ஜூலை 30 –

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம், அருகே உள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் அரியப்பாக்கம் அருகில் புகழ்பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு, வரும் பெண்கள் பக்தர்களுக்கு என தனி சுகாதார குளியல் அறை வளாகம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டன. ஆனால் அதனை அப்பகுதியில் உள்ள தனிநபர்கள் மகளிர் சுகாதார குளியல் அறை மற்றும் ஆண்கள் குளியல் அறை என இரண்டாக பிரித்து பயன்படுத்தி வந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனி நபர்களுக்கான டெண்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்த நிலையில் அரியப்பாக்கத்தில் உள்ள 21 மகளிர் பெண்கள்‌ குழு வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து, மகளிர் குழுவுக்காக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை இனி நாங்களே நடத்திக் கொள்கிறோம் என அனுமதி கேட்டபோது வளாகத்தின் சாவி தனிநபர் ஒருவர் வைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே சாவி கொடுப்பதாக கூறுகிறார்கள் ‌ என வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதாக மகளிர் பெண்கள் குழு மக்கள் தெரிவிக்கின்றன.

எனவே தனி நபர் வசம் இருக்கும் சுகாதார குளியல் அறை வளாகத்தை மகளிர் குழு பெண்களுக்கு ‌ டெண்டர் வழங்குமாறு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, திட்ட இயக்குநர், அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். கோரிக்கை‌ மனு பெற்றுக் கொண்ட அலுவலர் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

காண்டாமிருக வண்டு மேலாண்மைக்கு பக்கெட் டிராப்: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
இந்தியா முழுவதும் பைக் பயணம்: இளம் பெண்ணுக்கு கன்னியாகுமரியில் வரவேற்பு
தேனி மாவட்டம் தனியார் பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
வாணியம்பாடி அருகே மன உளைச்சலால் இளைஞர் தற்கொலை முயற்சி
நாகர்கோவிலில் டாஸ்மாக் கடைகள் அருகே விதிமுறை மீறி பார் நடத்திய 5 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

என்.எஸ்.வி. சித்தன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா

October 8, 2025
44 Views
அயலக அறிஞர்களுக்கு வரவேற்பு
வே. முத்தம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
குலசேகரம் அருகே அதிகாலையில் கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது
புதிய வாகனங்களை பதிவு செய்ய வெயிலில் காத்திருக்கும் பொதுமக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account