By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காசோலை மோசடி: திருச்சி போக்குவரத்து தலைமை காவலருக்கு ஓராண்டு சிறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > காசோலை மோசடி: திருச்சி போக்குவரத்து தலைமை காவலருக்கு ஓராண்டு சிறை
தமிழ்நாடுதிருச்சி

காசோலை மோசடி: திருச்சி போக்குவரத்து தலைமை காவலருக்கு ஓராண்டு சிறை

Last updated: July 31, 2026 7:10 pm
July 31, 2026
6 Views
Share
SHARE

திருச்சி, ஜூலை 31 –

திருச்சி, கருமண்டபத்தை சார்ந்தவர் மனோகர். இவரிடம் திருச்சி மாநகர காவல்துறையில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றும் ரவி என்பவர் கடந்த 2022ம் ஆண்டு கடனாக ரூபாய் 5 இலட்சம் வாங்கியிருந்தார். மேற்படி கடன் தொகையை திருப்பி தரும்பொருட்டு காசோலை ஒன்றை மனோகரிடம் கொடுத்துள்ளார். ஆனால், மேற்படி காசோலை பணமில்லாமல் திரும்பியுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மனோகர் திருச்சிராப்பள்ளி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் -3ல் ரவிக்கு எதிராக காசோலை மோசடி வழக்கை தாக்கல் செய்தார்.

இதனிடையே மேற்படி வழக்கிற்கான தீர்ப்பு நேற்று 30.07.2026ந் தேதி நீதிபதி முகமது சுகைல் என்பவரால் வழங்கப்பட்டது. அதன்படி, மேற்படி காசோலை மோசடி வழக்கில் எதிரி ரவி குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு, தலைமைக் காவலர் ரவிக்கு ஓராண்டு கால சிறை தண்டனையும், புகார்தாரருக்கு கொடுக்க வேண்டிய காசோலை தொகையை அபராதமாக விதித்தும் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார். மேலும் மேற்படி காசோலை தொகையை ரவி கொடுக்காத பட்சத்தில் கூடுதலாக இரண்டு மாத சிறை தண்டனை அனுபவிக்கும்படியும், எதிரி பிணையில் வெளிவர முடியாத பிடியாணையையும் பிறப்புத்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்த தீர்ப்பால் திருச்சி மாநகர காவல்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மேற்படி எதிரி ரவி திருச்சி காவல் சரகங்களில் பல்வேறு உயர் அதிகாரிகளுடன் பணியாற்றியவர் என்பதும், மேற்படி வழக்கில் புகார்தாரருக்கு ஆதரவாக வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர்குமார் ஆஜரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மனு
கிருஷ்ணகிரியை அடுத்த போத்தநாம்பட்டி இளைஞர்கள் சண்டை: ஊர் பொதுமக்கள் சாலை மறியல்
டெங்கு பரவலை தடுக்க வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்: பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
தாணுமாலய சுவாமி கோவில் மார்கழிப் பெருந்திருவிழா; தற்கால கடைகள் நடத்துவதற்கான ஏலம்
சேலம் மாவட்டம் கந்தம்பட்டி அப்டேட் கார்ஸ் திறப்பு விழா: அமைச்சர் பார்த்திபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

எஸ் என் வி குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் பாராட்டு விழா

January 9, 2025
95 Views
காரப்பட்டு அடுத்த அருனபதியில் தெருக்கள் ஆக்கரமிப்பு; பொதுமக்கள் மனு; அதிகாரிகள் ஆய்வு
வீரர்களுக்கு சூழல் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
பிக்லர்ஸ் பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா
தக்கலையில் டாரஸ் லாரி மீது சொகுசு கார் மோதி 11 பேர் காயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account