By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலைத் திருவிழா போட்டி; மார்த்தாண்டம் அரசு பள்ளி மாணவியர் 8 பேர் மாநில போட்டிக்கு தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கலைத் திருவிழா போட்டி; மார்த்தாண்டம் அரசு பள்ளி மாணவியர் 8 பேர் மாநில போட்டிக்கு தேர்வு
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

கலைத் திருவிழா போட்டி; மார்த்தாண்டம் அரசு பள்ளி மாணவியர் 8 பேர் மாநில போட்டிக்கு தேர்வு

Last updated: November 10, 2025 5:01 pm
November 10, 2025
46 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 10 –

பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்ற மார்த்தாண்டம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் 8 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களின் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் அண்மையில் நாகர்கோவிலில் அரசுப் பள்ளியில் நடைபெற்றது.

இதற்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்ற இப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி ஆர்.எம். அக்ஷரா செவ்வியல் இசையில் முதலிடம் பிடித்தார். 12 ஆம் வகுப்பு மாணவி தர்ஷினி காகித கூழ் கழிவுகள் போட்டியில் மூன்றாமிடமும், 12 ஆம் வகுப்பு மாணவி எஸ். ஸ்ருதி செவ்வியல் இசையில் முதலிடமும் பிடித்தனர்.

மேலும் 12 ஆம் வகுப்பு மாணவியர் ஜெஸ்லின் ஜிஜி, சாய்னா, ரேஷ்மா, ஜாய்லின் பிரிசில்லா, டி. ஹெம்சி, ஆர். ரேஷ்மா உள்ளிட்டோர் நாட்டுப்புற நடனம் போட்டியில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர்.

இம்மாணவியரை பள்ளி தலைமையாசிரியை நிர்மலா, ஆசிரியைகள் கிறிஸ்டல் லீலாபாய், பீனா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சசிகலா உள்ளிட்டோர் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

திங்கள்நகரில் வீடு தேடி ரேசன் பொருட்கள் வழங்கல்; மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு
சங்கு எடுக்கும் தொழிலாளி கடலில் உயிரிழப்பு
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பேச்சிப்பறை அணையில் மாணவர் சடலமாக மீட்பு
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

நொய்யல் நதியை பாதுகாக்க கோரி விவசாய அமைப்புகள் உண்ணாவிரத போராட்டம்

July 14, 2025
34 Views
தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ஆடி மாத பிறப்பை ஒட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை
திருநெல்வேலி (கி) மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மறைவு. விஜய் வசந்த் எம் பி இரங்கல்
தேனியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account