By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் கடலோரப் பகுதியில் புகையிலை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் : உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் கடலோரப் பகுதியில் புகையிலை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் : உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சல் கடலோரப் பகுதியில் புகையிலை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் : உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

Last updated: June 9, 2026 7:23 pm
June 9, 2026
3 Views
Share
SHARE

குளச்சல், ஜூன் 9 –

குளச்சல் காவல் நிலைய போலீசார், நகராட்சி அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் ஒன்றிணைந்து இன்று குளச்சல் பேருந்து நிலையம், பள்ளிக்கூடம், கல்லூரி போன்றவற்றின் அருகில் உள்ள கடைகளில் புகையிலை, போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என சோதனை மேற்கொண்டனர். மேலும் பள்ளிகூடங்கள் அருகிலும் 100 மீட்டர் தொலைதூரத்திற்கு புகையிலை, போதைப் பொருட்கள் மற்றும் சிசர்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் கடைகளுக்கு அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கடலோர பகுதிகளான சைமன் காலனி, கோடிமுனை வாணியக்குடி, குறும்பனை ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சோதனையின் போது இரண்டு கடைகளில் புகையிலை கண்டெடுக்கப்பட்டு உணவுத்துறை அதிகாரிகளால் இரண்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சோதனையில் குளச்சல் நகராட்சி ஆணையர் கோபாலகிருஷ்ணன், காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர், மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜாராம் ஆகியோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட மீன் கழிவு லாரி சிக்கியது: ரூபாய் 1 லட்சம் அபராதம்
பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் திருக்குறள் சேலஞ்ச் – தமிழறிஞர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி
அனைத்து கட்சி கூட்டத்தில் பி.டி.செல்வகுமார் பேச்சு
விளாத்திகுளத்தில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி 103வது பிறந்தநாள் விழா
ஆன்லைனில் போதை மாத்திரை வாங்கி கல்லூரி மாணவிகளுக்கு விற்பனை: இளம்பெண் உள்பட 8 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

திருமாவளவன் பிறந்த நாள்கேக் வெட்டி

August 20, 2024
65 Views
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
குமரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாவட்ட ஆட்சியர் வராததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு
S.H.N.V பெண்கள் பள்ளியில் இன்று நடைபெற்றது
இந்திய தரநிர்ணய அமைவனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account