By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் விழா: மர சிற்ப வாகனங்கள் சீரமைப்பு தீவிரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் விழா: மர சிற்ப வாகனங்கள் சீரமைப்பு தீவிரம்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் விழா: மர சிற்ப வாகனங்கள் சீரமைப்பு தீவிரம்

Last updated: May 22, 2026 5:35 pm
May 22, 2026
13 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மே 22 –

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் விசாக பெருந்திருவிழாவும், புரட்டாசி மாதம் நடைபெறும் நவராத்திரி திருவிழாவும் முக்கியமான திருவிழாக்கள் ஆகும். இந்த திருவிழாவில் 10 நாட்களும் பகவதி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பவனி வருவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு வைகாசி விசாக பெந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின்போது 1ம் திருவிழா அன்று இரவு பூப்பந்தல் வாகனத்திலும், 2ம் திருவிழா அன்று காலையில் பல்லக்கு வாகனத்திலும், இரவு கிளி வாகனத்திலும், 3ம் திருவிழா அன்று காலை மற்றும் இரவு வேலைகளில் அன்ன வாகனத்திலும், 4ம் திருவிழா அன்று காலை மற்றும் இரவு வெள்ளி காமதேனு வாகனத்திலும், 5ம் திருவிழா அன்று காலை மற்றும் இரவு நேரத்தில் சிம்ம வாகனத்திலும், 6ம் திருவிழா அன்று காலையில் யானை வாகனத்திலும், இரவு இந்திர வாகனத்திலும், 7ம் திருவிழா அன்று காலையில் பல்லக்கிலும், இரவு வெள்ளி இமயகிரி வாகனத்திலும், 8ம் திருவிழா அன்று இரவு பூப்பந்தல் வாகனத்திலும், நள்ளிரவு வெள்ளி குதிரை வாகனத்திலும், 9ம் திருவிழா அன்று இரவு வெள்ளிக் கலைமான் வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி வீதி உலா வருவது வழக்கம்.

இதற்காக மொத்தம் 10 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் குதிரை, இமயகிரி, காமதேனு, கலைமான் ஆகிய 4 வாகனங்கள் வெள்ளி வாகனங்கள் ஆகும். மீதி உள்ள பூப்பந்தல், கிளி, அன்னம், யானை, சிங்கம், இந்திர வாகனம் ஆகிய 6 வாகனங்கள் மர சிற்ப வாகனம் ஆகும். இதில் சேதமடைந்து இருந்த 6 மர சிற்ப வாகனங்களும் வைகாசி விசாக திருவிழாவையொட்டி சீரமைக்கப்பட்டு, வர்ணங்கள் தீட்டும் பணி நடந்து வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

புதிய சாலைகளை அமைத்திட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி
பணிகளுக்கு விஜய் வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டி
வடகிழக்கு பருவமழை. பொதுமக்கள் பாதுகாப்புடன்
குமரி மாவட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வலிறுத்தி கலிபோர்னியாவில் தன்னார்வ இயக்கத்தினர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி உள்ளனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள்

March 12, 2025
52 Views
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் நகராட்சிக்கு
குழந்தைகளுக்கான நடைபயண பேரணி
கொடைக்கானலில் இந்திய ஜனநாயக கட்சியின் 16-ஆம் ஆண்டு துவக்க விழா
ஊடக விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account