By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளை கலெக்டர், எஸ்பி ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளை கலெக்டர், எஸ்பி ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளை கலெக்டர், எஸ்பி ஆய்வு

Last updated: March 24, 2026 3:10 pm
March 24, 2026
40 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 24 –

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23 அன்று பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அதன்ஒருபகுதியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், ஆகியோர் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து கலெக்டர் கூறுகையில்: குமரி மாவட்டத்தில் மொத்தம் 137 பதற்றமான மற்றும் கவனிக்கத்தக்க வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அமைதியான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக, கன்னியாகுமரி சட்டன்ற தொகுதிக்குட்பட்ட தடிக்காரன்கோணம் கிறிஸ்தவ நல மேல்நிலைப்பள்ளி, திட்டுவிளை அரசு மேல்நிலை மற்றும் தொடக்கப்பள்ளி, மாதவாலயம் அரசு மேல்நிலைப்பள்ளி, லீபுரம் அரசு தொடக்கப்பள்ளி, ஒற்றையான்விளை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி, மேலகிருஷ்ணன்புதூர் அரசு நடுநிலைப்பள்ளி, அத்திகாட்டுவிளை அரசு தொடக்கப்பள்ளி ஆகிய பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எந்தவொரு அச்சுறுத்தலுமின்றி சுதந்திரமாக வாக்களிப்பதை தேர்தல் பணியில் ஈடுப்பட்டுள்ள அலுவலர்கள், காவலர்கள் உள்ளிட்டவர்கள் உறுதி செய்திட வேண்டும். பதட்டமான அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா வசதிகள் ஏற்படுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என கலெக்டர் கூறினார்.

இந்த ஆய்வின் போது கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன், துறை அலுவலர்கள், காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து அனைத்து கட்சி
வாஸன் கண் மருத்துவமனை தற்போது (இஎஸ்ஐ) தொழிலாளர் ஒப்பந்த அறிமுக விழா
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு டாஸ்மாக் கூட்டு குழு ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழா
வாகனங்களில் பெட்ரோல் நிரப்பக் கூடாது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

April 23, 2025
40 Views
நித்திரவிளை அருகே நண்பன் தலையில் கல்லால் தாக்கியவர் கைது
தேனி ஆட்சித்தலைவர் மாணவர்களிடம் கலந்துரை
பெரியநாயக்கன்பாளையம் கோவனூர் இடையே புதிய மினிபஸ் சேவை துவக்கம்
பெரியமலையில் 45ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account