By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: போலிஸின் மருத்துவ செலவிற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > போலிஸின் மருத்துவ செலவிற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
தேனிமாவட்டம்

போலிஸின் மருத்துவ செலவிற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

Last updated: August 13, 2024 3:49 pm
August 13, 2024
142 Views
Share
SHARE

தேனி ஆகஸ்ட் 11:

 

தேனி மாவட்டம்  பெரியகுளத்தில் பணியின் போது பாத்ரூமில் மயங்கி விழுந்து தலையில் பலத்த காயமுற்ற போலீஸ்காரர் பாலமுருகன் 35, சிகிச்சை செலவிற்கு ஆர்.டி.ஓ., . முத்துமாதவன் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் தென்கரை ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். ஜூன் 4ல் டூவீலரில் ரோந்து பணியின் போது பெரியகுளம் போலீஸ் குடியிருப்பில் உள்ள பாத்ரூமிற்கு சென்றார். அவருக்கு உயர்ரத்த அழுத்தம் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்தார். தலையில் பலத்த காயத்துடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்பத்தினர், போலீஸ் நண்பர்கள் உதவியுடன் இதுவரை ரூ.21 லட்சம் சிகிச்சைக்கு செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்துமாதவன் சொந்த பணம் ரூ.3 லட்சத்தை பாலமுருகன் சிகிச்சைக்காக குடும்பத்தினரிடம் வழங்கினார். தற்போது பாலமுருகன்

உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த 2010 பேட்ஜ் போலீசார் விருமாண்டி, லட்சுமணன், ஆகாசகாளை, விஜயலட்சுமி, பாரதி ஆகியோர் ஆர்.டி.ஓ., முத்துமாதவனுக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா பரிசளிப்பு
திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா
சாலை ஓரங்களில் ரூ.40 லட்சத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி
ரூ.44 இலட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் புதிய பாலத்தின் கட்டுமான பணி
தூய்மை பணியாளரின் நேர்மைக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் பட்டு வேட்டி சட்டைகள் சேலைகள் வழங்கி பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இரணியல் அருகே பைக்கில் லாரி மோதல்

March 10, 2025
47 Views
கோவையில் விதைப்பந்து திருவிழா
46 .50 லட்சம் மதிப்பீட்டில் 69 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
குமரியில் 11 ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account