By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி வணிகர் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி வணிகர் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டம்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி வணிகர் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டம்

Last updated: February 26, 2026 6:05 pm
February 26, 2026
36 Views
Share
SHARE

தருமபுரி, பிப்ரவரி 26 –

தருமபுரி பேருந்து நிலையம் மாற்றப்பட்டதின் காரணமாக பழைய பேருந்து நிலையத்தை சார்ந்து வாழ்ந்து வந்த சிறு மற்றும் குறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி வர்த்தகம் மிகுந்தளவில் குறைந்துள்ளதால் பல குடும்பங்கள் வாழ்வாதார சிரமத்திற்கு உள்ளாகி உள்ளன. அதேபோல் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் முதியவர்களும் புதிய இடம் மாற்றத்தால் தினசரி பயணத்தில் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.

இந்த நிலையை கண்டித்து மற்றும் வணிகர்கள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நியாயமான தீர்வு வழங்க வேண்டும் என்பதற்காக ஒரு நாள் கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த தர்ணா போராட்டத்தில் வியாபாரிகள் பழைய பி. ஆர். ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும். தற்காலிகமாக செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தை நிரந்தர பேருந்து நிலையமாக செயல்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையை மாற்றிடவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி உரிய தீர்வு வழங்க வேண்டுமென வணிகர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணி குறித்து கலெக்டர் ஆலோசனை: வேட்பாளர்கள், முகவர்கள், அதிகாரிகள் பங்கேற்பு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நவீன காது ஒளி கருவி
தருமபுரி செட்டிகரைப் பகுதியில் பழைய இறைச்சி மற்றும் விதி மீறல்கள் காணப்பட்ட கடைகளுக்கு அபராதம் மற்றும் எச்சரிக்கை நோட்டீஸ்
ஆவின் மாட்டு தீவன உற்பத்தியை தனியாருக்கு விடக்கூடாது: த.மா.கா சார்பில் கலெக்டரிடம் மனு
திருப்பூரில் மதிமுக கவுன்சிலர்கள் உட்பட 125 நிர்வாகிகள் விலகி தவெகவில் இணைந்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் குடமுழுக்கு

October 22, 2024
119 Views
ஊத்தங்கரை அருகே செங்கல் சூளை புகையால் மக்கள் அவதி; மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை
அம்பேத்கர் நினைவு தினம்
காட்பாடி செங்குட்டை ஐய்யப்பன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
குமரியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மாயம்: போலீசார் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account