By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வருகின்ற தேர்தலில் 200 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் – செல்வ பெருந்தகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வருகின்ற தேர்தலில் 200 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் – செல்வ பெருந்தகை
கனஂனியாகுமரி

வருகின்ற தேர்தலில் 200 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் – செல்வ பெருந்தகை

Last updated: July 7, 2025 4:22 pm
July 7, 2025
38 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 7 –

குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று குமரி வந்தார். பின்னர் அவர் நாகர்கோவில் காங்கிரஸ் நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர் பேட்டி அளித்தார். அவர் கூறும் போது 2026 சட்டமன்றத் தேர்தல் ஆயத்த கூட்டமும், கிராம கமிட்டியின் நவீன ஐ.டி. கார்டு வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலையில் நெல்லையில் கூட்டம் நடக்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத் தில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் கூட்டணி, எந்த தொகுதி கேட்க வேண்டும்? எவ்வளவு தொகுதி கேட்க வேண்டும்? போன்றவை குறித்து கட்சியின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். தமிழக வெற்றி கழக செயற்குழுவில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை, கோட்பாடு உண்டு. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பாசிச மதவாத சக்திகளிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது. பாரதிய ஜனதா மதவாதம் கட்சி, காங்கிரஸ் கட்சி எல்லோருக்குமான கட்சி. ஜனநாயகத்தை விரும்பும் கட்சி. தேர்தலை மட்டும் குறிக்கோளாக கொண்டு காங்கிரஸ் செயல்படுவதில்லை. மக்கள் நலனை கருத்தில் கொண்டே செயல்படுகிறது.

கட்சியில் கொள்கை, கோட்பாடு இருப்பதால் விஜய் தனது கூட்டத்தில் காங்கிரஸ் பற்றி பேசாமல் இருந்திருக்கலாம். திருப்புவனத்தில் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்த காவலாளி அஜித் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினேன். ஆவின் துறையில் அவரது சகோதரருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் பணியிட மாறுதல் கேட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். நேரில் சந்தித்தும் முறையிடுவோம். 2026 சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். உடன் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ், சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பேரூராட்சி தூய்மை பணியில் சிறப்பாக செயல்படுகிறது
மணக்குடியில் நகை மாயம் போலீசில் புகார்
சிவசுடலை மாடசாமி கோயில் 18 வது வருட கொடை விழா
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
ஏழை எளிய மக்களுக்கு உதவிட பவுண்டேஷன் தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல் குஜிலியம்பாறையில் பஞ்சமி நிலத்தை பஞ்சமருக்கே வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

June 19, 2025
41 Views
தேமுதிக மாவட்ட செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
சமூக நீதியை நிலைநாட்ட எனது பங்களிப்பு தொடரும்
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்”
ஊட்டி அருகே புலி தாக்கி மனநலம் பாதித்த பெண் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account