By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 31 ஆண்டுகளுக்குப் பின் அறிவொளி இயக்க
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 31 ஆண்டுகளுக்குப் பின் அறிவொளி இயக்க
கனஂனியாகுமரிமாவட்டம்

31 ஆண்டுகளுக்குப் பின் அறிவொளி இயக்க

Last updated: October 4, 2024 10:41 am
October 4, 2024
126 Views
Share
SHARE

சுங்கான்கடை அக் 04:

 

 குமரி மாவட்டம் சுங்கான்கடையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மலர் அமைப்பின் மாவட்ட அலுவலகத்தில் வைத்து அறிவொளி இயக்கத்தின் தொண்டர்கள் கூடுகை நடைபெற்றது. 

 

மலர் அமைப்பின் மாவட்டத் துணைத் தலைவர் ஜாண் சிலிபாய் அறிவொளி பாடல் பாட , அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் செல்ல தங்கம் அனைவரையும் வரவேற்றார்.

அறிவொளி இயக்க காலத்தில் 

தன்னார்வலராக இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுத்தறிவு இயக்கத்தை முன்னின்று நடத்திய தன்னார்வலர்களின் மறைவுக்கு மலர் மாவட்ட செயலாளர்  செயலாளர் ஜினோ பாய்  தீர்மானம் வாசிக்க அனைவராலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

 

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பேராசிரியர்  நாகராஜன் தலைமை உரையாற்றினார்.

 

அறிவொளி இயக்கத்தின் மாவட்ட  ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட ஷெலின் மேரி  தொடக்க உரையாற்றினார்.

 

அறிவொளி இயக்கத்தின் மத்திய திட்ட ஒருங்கிணைப்பாளராக விளங்கிய பேராசிரியர் ஜேம்ஸ் ஆர் டேனியல்,சிறபுரை ஆற்றினார். நாகர்கோவில் வட்டார ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட வங்கி மேலாளர் ஆன்ட்ரூஸ் , அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பொறுப்பாளராக விளங்கிய ஐயப்பன்,  தக்கலை ஒன்றிய பொறுப்பாளராக விளங்கிய  முன்னாள் வட்டாட்சியாளர் கவிஞர் தக்கலை ஹலிமா, குருந்தன்கோடு ஒன்றிய பொறுப்பாளராக விளங்கிய ஆசிரியர் முருகன், 

இராஜாக்கமங்கலம் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் வேலவன், ஆசிரியர் தாமோதரன்,

முஞ்சிறை வட்டார ஒருங்கிணைப்பாளர் 

பத்மதேவன்,

பைசல்,  ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் சசிக்குமார் , மாநில செயலர் ஜினிதா .ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நிகழ்வில் கலந்து கொண்ட அறிவொளி தொண்டர்கள் தங்களது அனுபவப் பகிர்வை பகிர்ந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக அரசுக்கு பாராட்டு விழா
பாக் ஜலசந்தி கடலில் கடல்பாசி அதிகளவில் எடுப்பதால் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து வரும் அபாயம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சாதிக் பாட்சா கோரிக்கை!
தக்கலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது பைக் மோதி படுகாயம்
புதுக்கடை அருகே செல்போன் நம்பர் தர மறுத்த பெண்ணுக்கு அடி உதை: தடுக்க முயன்றவர் மீதும் தாக்குதல்
புல்லுவிளையில் ஒரு காவலர் ஒரு கிராமம் 2 சி.சி.டி.வி.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பாஜகவினருக்கு விஜய் வசந்த் எம்பி கண்டனம்

July 13, 2024
165 Views
குழந்தைகளுக்கு இளம்வயது திருமண ஏற்பாடு செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலின் வருடாந்திர மாசி கொடைவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருச்சி: ஜாதியின் பெயரைக் கூறி பாலியல் தொல்லை; ஒருவர் கைது
நீலகிரிக்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் பெறப்பட்டவை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account