By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே செல்போன் நம்பர் தர மறுத்த பெண்ணுக்கு அடி உதை: தடுக்க முயன்றவர் மீதும் தாக்குதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே செல்போன் நம்பர் தர மறுத்த பெண்ணுக்கு அடி உதை: தடுக்க முயன்றவர் மீதும் தாக்குதல்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

புதுக்கடை அருகே செல்போன் நம்பர் தர மறுத்த பெண்ணுக்கு அடி உதை: தடுக்க முயன்றவர் மீதும் தாக்குதல்

Last updated: January 12, 2026 3:16 pm
January 12, 2026
59 Views
Share
SHARE

புதுக்கடை, ஜன. 12 –

தேங்காபட்டணம் பகுதியை சேர்ந்த 39 வயதான பெண் ஒருவர் புதுக்கடை அருகே ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும் போதும் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போதும் தெற்குகரை என்ற பகுதியை சேர்ந்த சுபின் (35) என்ற கொத்தனார் பெண்ணை வழிமறித்து அந்த பெண்ணின் செல்போன் நம்பரை கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவ தினம் அந்த பெண் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, மீண்டும் வழிமறித்து செல்போன் நம்பரை சுபின் கேட்டு அந்தப் பெண்ணை சரமரியாக தாக்கியுள்ளார். மேலும் தலை முடியை பிடித்து இழுத்து செல்போனை பறிக்க முயன்றுள்ளார். அப்போது ஓட்டல் உரிமையாளரான கிரிஸ்டல் ஜாய் (54) என்பவர் கண்டித்து தடுக்க முற்ப்பட்டுள்ளார். அவரையும் சுபின் கீழே கிடந்த கல்லால் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரையும் மிரட்டி விட்டு சுபின் தப்பி ஓடி உள்ளார். இது குறித்து கிரிஸ்டல் ஜாய் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிரிஸ்டல் ஜாய் குழித்துறை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விளம்பரம்

You Might Also Like

மூக்கையூர் மீன்பிடித் துறைமுகத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் ஆ. ஸ்ரீநாத்
தக்கலை புதிய பேருந்துநிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
குமரியில் திறந்தவெளியில் அழிந்து வரும் நெல்: பாதுகாக்கப்படும் டாஸ்மாக் பொருட்கள் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
குமரியில் சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும்: அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
மார்த்தாண்டத்தில் ஏஐடியுசி கட்டிட தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நியாய விலை கடையில் பூத லிங்கம் பிள்ளை பொங்கல்

January 10, 2025
81 Views
முதுகுளத்தூரில் பங்குனி உத்திரம்
முன்மொழித் திட்டத்தை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்
சர்வதேச யோகா தின விழா: மாணவர்களுடன் யோகாசனம் செய்த அதிகாரிகள்
கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் தாய் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account