By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு: இராட்சத பலூணை பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு: இராட்சத பலூணை பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு: இராட்சத பலூணை பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்

Last updated: July 20, 2026 7:35 pm
July 20, 2026
22 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 20 –

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மக்கள் தொகை சுயகணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முகப்பில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் எம்.வேலுமணி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா, உதவி ஆட்சியர் பயிற்சி ர.மோனிகா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து இராட்சத வண்ண பலூணை பறக்கவிட்டு கலெக்டர் பிரதாப் தெரிவிக்கையில்: இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பான “சென்சஸ் 2027“ஐ முழுவதுமாக டிஜிட்டல் முறையில் நடத்த தயாராகி வருகிறது. நாடு முழுவதும் நடத்தப்படும் இந்த சர்வே வாயிலாக மக்கள் தொகை குறித்த புள்ளிவிவரங்களை முழுமையாக அறிய முடியும். இந்த சர்வேயின் முக்கிய அம்சம் சுயக்கணக்கெடுப்பாகும். பொதுமக்கள் அனைவரும் தங்களது சுயகணக்கெடுப்பு விவரங்களை துல்லியமாகவும், விடுபடாமலும் பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்ஒருபகுதியாக இன்று நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இராட்சச வண்ண பலூண்ணை பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில், சுய கணக்கெடுப்பு காலம் ஜூலை 17-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மேற்கொள்ளப்படும். இந்த கணக்கெடுப்பில் பங்கேற்று, குறிப்பிட்ட காலத்திற்குள் (31.07.2026) சுய கணக்கெடுப்பை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். கணக்கெடுப்பு படிவத்தில் 33 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். தனிநபர் பாதிக்க கூடிய எந்தவொரு தகலும் இடம்பெறாது.

சுயகணக்கெடுப்பு என்பது நாட்டின் மற்றும் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் ஒரு முக்கியப் பணியாகும். சரியான கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையிலேயே எதிர்கால நலத்திட்டங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் திட்டமிடப்படுகின்றன. எனவே, நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்களது விவரங்களை விடுபடாமல் பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.

அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் வண்ணப்பலூண்களை பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் நான் சுயகணக்கெடுப்பை மேற்கொள்வேன் என்ற கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்து கையெழுத்திட்டார்கள்.

நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எஸ்.காளீஸ்வரி (பொது), நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்வேல்முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து போராட்டம்
குமரி மேற்கு மாவட்ட கடற்பகுதியில் 60 நாள் மீன்பிடித்தடைக்காலம்; ஜூன் 1ம் தேதி தொடக்கம்
குமரி பா.ஜா. நிர்வாகி மகனுக்கு மிரட்டல்; 5 பேர் மீது வழக்கு
கருங்கல் அருகே அடகு கடை நடத்தி 75 பேரிடம் மோசடி; ஒருவர் கைது
திமுக மாவட்டங்கள் 77-ல் இருந்து 110 ஆக உயர்வு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆசாரிப்பள்ளம் பகுதியில் புகையிலை விற்பனை

November 11, 2024
153 Views
இ பைலிங் முறையை நிறுத்த கூறி நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
தமாகா பொது செயலாளர் யுவராஜா திடீர் விலகல்: தவெகவில் இணைகிறாரா?
திமுக இல்லம்தோறும் இளைஞரணி முகாம்
காரோடு முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலையில் இருந்து இணைப்பு ரோடு; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account