By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்; ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகன் அறிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்; ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகன் அறிக்கை
அரசியல்இராமநாதபுரம்தமிழ்நாடு

ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்; ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகன் அறிக்கை

Last updated: October 25, 2025 1:18 pm
October 25, 2025
54 Views
Share
SHARE

போகலூர், அக். 25 –

மாநில அளவில் அக்டோபர் 29ஆம் தேதி புதன்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இரண்டாம் கட்ட போராட்டம் நடைபெற உள்ளது என்று ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் முதல் கட்ட போராட்டம் நடைபெற்று முடிந்தது. இரண்டாம் கட்ட போராட்டமாக அக்டோபர் 29ஆம் தேதி மாநில அளவில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து மறியல் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம்.

இந்தப் போராட்டத்தின் போது தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை பத்தாயிரம் ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்கிட வேண்டும், 1.6.2009 மூலம் அரசாணை எண் 234 மக்கள் நல பணியாளர்களுக்கு வழங்கப்பட சிறப்பு கால முறை ஊதியத்தை தற்போது காலம் வரை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவரை எழுத்தற்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது.

இதன் தொடர்ச்சியாக நவம்பர் 24ஆம் தேதி முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் கால வரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரையில் எங்களது போராட்டம் தொடரும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஜாமியா கலிமா தைய்யிபா அரபிக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா
கோவையில் கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
வடசேரி உழவர் சந்தை வளாகத்தில் இயற்கை வேளாண் அங்காடி: கலெக்டர் துவக்கி வைத்தார்
அம்மன் ஆலயத்தில் முளைக்கொட்டு உற்சவ விழா
பாலக்கோடு அருகே நீட் தேர்வு மாணவி தற்கொலை: சோகத்தில் குடும்பத்தினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை

July 3, 2024
106 Views
தமிழ்நாடு அரசின் சாதனைவிளக்கபுகைப்படகண்காட்சி
இரணியல் அருகே மோட்டார் சைக்கிள் ஓட்டிய சிறுவனின் தந்தை மீது வழக்கு
கவிஞர் வைரமுத்துவின் வெற்றித் தமிழர் பேரவையின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
ஒரிசாவில் பாரதப் பிரதமர் பேசியதை தமிழர்களுக்கு எதிராக திரித்து தமிழக முதல்வர்ஒரிசாவில் பாரதப் பிரதமர் பேசியதை தமிழர்களுக்கு எதிராக திரித்து தமிழக முதல்வர் அறிக்கை கொடுத்திருப்பது அப்பட்டமான பொய் ஜிகே வாசன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account