By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 510 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 510 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 510 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு

Last updated: June 15, 2026 4:26 pm
June 15, 2026
6 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 15 –

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், கூல் லிப், ஹான்ஸ் போன்ற புகையிலைப்பொருட்களை, காவல்துறையினர், உணவு பாதுகாப்பு துறையினர், உள்ளாட்சித்துறையினர், சுகாதாரத்துறை அலுவலர்கள் கூட்டாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தடையை மீறி விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு காவல் நிலையம் சரகத்திற்குட்பட்ட கடந்த ஜனவரி மாதம் முதல் இதுநாள் வரையுள்ள ஈரோடு நகர காவல்துறை, மற்றும் உணவு பாதுகாப்புத்துறையால் கைப்பற்றப்பட்ட 488 கிலோ, இரயில்வே காவல்துறையனரால் கைப்பற்றப்பட்டு ஒப்படைக்கப்பட்ட 22 கிலோ எடையுள்ள மொத்தம் 510 கிலோ தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ஈரோடு மாநகராட்சி வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் மாவட்ட தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் அழிப்புக் குழுவினரான நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத்துறை காவல்துறை, உள்ளாட்சித்துறை, பொது சுகாதாரத்துறை, வருவாய் துறை ஆகியோரின் முன்னிலையில் புகையிலைப்பொருட்கள் மீண்டும் பயன்படுத்த இயலாத வகையில் சேதப்படுத்தப்பட்டு 10 அடி ஆழம் குழிதோண்டிப் புதைத்து முற்றிலும் அழிக்கப்பட்டன.

தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் அழிப்பு நடவடிக்கையில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். வரலட்சுமி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், எம். முத்துகிஷ்ணன் மற்றும் மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகர் கலைச்செல்வி, துப்புரவு ஆய்வாளர் கோகுல், கிராம நிர்வாக அலுவலர் சரவணன், மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரவிக்குமார் கலநது கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த கலந்தாய்வு: கலெக்டர் பங்கேற்பு
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் பாரதி விழா
தஞ்சாவூர் திருவையாறு, ஒரத்தநாடு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
தஞ்சாவூர் அருகே ஒரத்தநாட்டில் ரேஷன் கடையில் கலெக்டர் ரேவதி திடீர் ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் தொடர்ந்து மூடல்: மது பிரியர்கள் அவதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

திருப்புவனம் தெற்கு ஒன்றியக்கழக செயற்குழு கூட்டம்.

June 2, 2025
36 Views
திருவிழா தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பரிசு.
வாகனம் நிறுத்தும் இடம் திறப்பு விழா
ஆடி கிருத்திகை முன்னிட்டு அன்னதான விழா!!
பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்; அமைச்சர் கோவி .செழியன் உத்தரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account