By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாவட்டத்துக்கு தனித்துவ அடையாளமாக தேர்தல் அரசன் சின்னம் அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாவட்டத்துக்கு தனித்துவ அடையாளமாக தேர்தல் அரசன் சின்னம் அறிமுகம்
ஈரோடு

ஈரோடு மாவட்டத்துக்கு தனித்துவ அடையாளமாக தேர்தல் அரசன் சின்னம் அறிமுகம்

Last updated: March 21, 2026 2:14 pm
March 21, 2026
48 Views
Share
SHARE

ஈரோடு, மார்ச் 21 –

ஈரோடு மாவட்டத்துக்கு தனித்துவ அடையாளமாக ‘தேர்தல் அரசன் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வருகிற 30-ந் தேதி முதல் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இதற்கிடையே ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

100 சதவீதம் வாக்குப்பதிவு என்கிற இலக்கை மையமாக கொண்டு ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கந்தசாமி தலைமையில் அனைத்து துறைகள் சார்பில் இந்த நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதன்படி ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மகளிர் திட்டத்துக்குட்பட்ட மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்களுக்கான வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி நடக்கப்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலக வளாகம் கோலங்களால் நிரம்பியது. இந்த கோலங்களை கலெக் டர் கந்தசாமி பார்வையிட்டு பாராட்டினார். இதில் சிறந்த பெண்களுக்கு கலெக்டர் புத்தகங்கள் பரிசு வழங்கினார்.

தமிழ்நாடு பொதுத்தேர்தலுக்காக மாவட்டம் வாரியாக தனித்துவமான சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி ஈரோடு மாவட்டத்துக்கு சிங்க முகத்துடன் கூடிய’தேர்தல் அரசன்’ சின்னம் தனித்துவ அடையாளமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தனித்துவ சின்னத்தை பத்ம பூஷன் விருது பெற்ற எஸ்கே எம்.மயிலானந்தன் முன்னிலையில் கலெக்டர் கந்தசாமி அறிமுகப்படுத்தினார்.

அப்போது கலெக்டர் கந்தசாமி கூறும்போது, ‘ஈரோடு மாவட்டம் 40 சதவீதம் காடு பகுதியை கொண்டது. சத்திய புலிகள் காப்பகம் தந்தை பெரியார் வனவிலங்குகள் சரணாலயம் ஆகியவை நமது மாவட்டத்தில் உள்ளன. நமது மாவட்டத்தில் உள்ள காடுகளில் புலிகள் உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன. சிங்கம் நமது காட்டில் இல்லை என்றாலும் காட்டுக்கு அரசன் சிங்கம் தான்.

அதுபோல ஜனநாயகத்தில் வாக்காளர்கள் தான் சிங்கம். எனவேதான் சிங்கம் வாக்களித்து விட்டு வந்து விரல்களை உயர்த்தி காட்டுவது போல தேர்தல் அரசன் என்கிற சின்னத்தை வெளியிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் அரசு நிலம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
நீட் குறித்து சிபிஐ விசாரணை தேவை
ஈரோடு ரெயில்வே கூட்செட்டில் மே தின விழா
ஈரோடு மாநகராட்சி 55 வது வார்டில் 25 ஆண்டுகளாக கேள்விக்குறியாக இருக்கும் சுகாதார பணி
ஜாக்டோ ஜியோ சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

கழக பொருளாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

June 29, 2024
112 Views
கிராம மக்களுக்கு கிடைத்த வீட்டுமனை பட்டா
காணிமடத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா
களியக்காவிளை அருகே உலக பெருங்கடல் தினத்தையொட்டி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account