By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாவட்டத்தில் 2 இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாவட்டத்தில் 2 இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் 2 இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு

Last updated: April 30, 2026 12:21 pm
April 30, 2026
34 Views
Share
SHARE

ஈரோடு, ஏப்ரல் 30 –

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் கடந்த 23 ந் தேதி மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு ஈரோடு மேற்கு மொடக்குறிச்சி பவானி பெருந்துறை அந்தியூர் ஆகிய 6 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை சித்தோடு ஐ ஆர் டி டி கல்லூரியிலும் கோபி பவானி சாகர் ஆகிய 2 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கோபி கலைக்கல்லூரியிலும் நடைபெறுகிறது.
இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண் காணித்து வருகிறார்கள்.

வருகிற 4 ந் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இந்த இடங்களில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் கந்தசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் எல்.இ.டி. திரையில் கண்காணிக்கப்பட்டு வருவதையும்
மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பதிவேடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து வாக்கு எண்ணும் மையமான சித்தோடு, அரசினர் பொறியியல் கல்லூரி மற்றும் வேயிசெட்டிபாளையம், கோயி மற்றும் அறிவியல் சுல்லூரியில் குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், வாக்கு எண்ணும் அறை வாகனம் நிறுத்துமிடம் நடால் வாக்குகள் வைப்பறை, செய்தியாளர்கள் அறை, கவர்கண்காணிப்பு அறை மற்றும் பல்வேறு முன் ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

கோவை சகோதயா பள்ளிகளின் 47 வது மினி மாரத்தான்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் முன்பு தர்ணா பேராட்டம்
பருத்தி இறக்குமதி வரியை நீக்கி ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க சிஐடிஐ வலியுறுத்தல்
ரிலையன்ஸ் டிஜிட்டல் ஓப்போ ரெனோ 15 சீரிஸ் 5ஜி 3 மாடல்கள் சென்னையில் அறிமுகம்
அருமனை குடியிருப்பு பகுதியில் உலாவிய 3 யானைகள் கூட்டம்: பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

முதலமைச்சர் எம் ஜி ஆர் 108 ஆவது பிறந்தநாள் விழா

January 18, 2025
117 Views
ஈரோடு ஜோஸ் ஆலுக்காஸில் தங்க நகை கண்காட்சி
மனநலம் பாதிக்கப்பட்ட பீகார் மாநில பெண் 8 மாதங்களுக்கு பிறகு கணவரிடம் ஒப்படைப்பு
சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மாதங்கேஸ்வரி அம்மன் ஆலய புஷ்கர மஹா கும்பாபிஷேகம்
சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account