By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் பகுதிகளில் கோயில்கள், வீடுகளில் தொடர் திருட்டு: வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் பகுதிகளில் கோயில்கள், வீடுகளில் தொடர் திருட்டு: வாலிபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

இரணியல் பகுதிகளில் கோயில்கள், வீடுகளில் தொடர் திருட்டு: வாலிபர் கைது

Last updated: April 2, 2026 5:15 pm
April 2, 2026
119 Views
Share
SHARE

இரணியல், ஏப். 2 –

இரணியல் பகுதி பட்டன்விளையில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெறும். பௌர்ணமி அன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பூசாரி காலையில் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலில் இருந்த பித்தளை விளக்குகள் மற்றும் பாத்திரங்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து ஊர் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். கோவிலில் பொருட்கள் திருட்டுப் போன தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியது. கோயில் நிர்வாகம் தரப்பில் இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுபோன்று கண்ணாட்டு விளை சிவசக்தி கோயிலில் பூஜை பொருள்கள், பாத்திரங்களும் திருடப்பட்டு இருந்தது. இது குறித்தும் கோயில் நிர்வாகிகள் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திங்கள்சந்தை பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தமிழ்ச்செல்வி என்பவர் வீட்டில் சுமார் 3 பவுன் நகைகள் திருட்டு போனது. இது குறித்தும் இரணியல் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் கோவில் மற்றும் வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட மாங்குழி பகுதியை சேர்ந்த டேவிட் ராஜா (27) என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

எஸ் டி பி ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மார்த்தாண்டத்தில் மனைவி கண்முன் கணவர் உயிரிழப்பு
ஆசாரிப்பள்ளத்தில் 5-வது நாளாக செவிலியர் போராட்டம்: அரசு செவிசாய்க்க வேண்டும்; தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
ஓட்டப்பிடாரம் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 10 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
கோடை விடுமுறையையோட்டி கன்னியாகுமரியில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் வைகாசி திருவிழா நாளை தொடங்குகிறது

May 20, 2026
30 Views
விளாத்திகுளம் அருகே வைப்பார் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா
இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு புனித பயணம் சென்ற 42 இந்தியர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு
ஈரோடு பகுதியில் கடந்த 7 மாதங்களில் 70 சாயப் பட்டறைகளுக்கு சீல் வைப்பு
ஈரோட்டில் விஜய் பிரசாரம் திட்டமிட்டபடி நடக்கும்; செங்கோட்டையன் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account