By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இரணியலில் பூட்டிய வீட்டில் ஐடி ஊழியர் அழுகிய சடலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியலில் பூட்டிய வீட்டில் ஐடி ஊழியர் அழுகிய சடலம்
கனஂனியாகுமரி

இரணியலில் பூட்டிய வீட்டில் ஐடி ஊழியர் அழுகிய சடலம்

Last updated: June 23, 2025 7:40 pm
June 23, 2025
37 Views
Share
SHARE

திங்கள்சந்தை, ஜூன் 23 –

இரணியல் மேல தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ஜெகன் கோபால் (50). அமெரிக்காவில் ஐடி ஊழியர் ஆக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவியும் அமெரிக்காவில் வேலை பார்த்து வருவதால் மனைவி மகளுடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெகன் கோபாலுக்கு நடக்க முடியாத அளவில் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மட்டும் சிகிச்சைக்காக சொந்த ஊரான இரணியலுக்கு வந்து விட்டார். அவரது தந்தை காலமாகிவிட்டதால் தாயாருடன் இருந்து இங்கு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது தாயார் பெங்களூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். தனிமையில் இருந்த ஜெகன் கோபாலுக்கு நடக்க சிரமம் ஏற்பட்டதால் உறவினர்களை செல்போனில் அழைத்து உணவு வாங்கி வரக் கூறியும் அவ்வப்போது கார் வரவழைத்து மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஜெகன் கோபால் வீடு கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதை கவனித்த அருகில் உள்ள கடைக்காரர் அவரது உறவினருக்கு நேற்று தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து கதவைத் தட்டி அழைத்த போது அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஜெகன் கோபால் ஒரு செயர் அருகில் தரையில் இறந்து அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்த தடம் இருந்தது. இது குறித்து உறவினர்கள் இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெகன் கோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெகன் கோபால் திடீர் உடல்நலக் குறைவால் இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஐடி ஊழியர் மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தலக்குளத்தின் கரை பகுதியில் பனைமரங்கள் எரிப்பு
மிளா மோதி இறந்தவர் குடும்பத்திற்கு
சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர வீட்டுமனை பட்டா வழங்குவது எப்போது?!
பள்ளி குழந்தைகளுக்கு மூன்று நாள் சிறப்பு பயிற்சி
கண்டன் சாஸ்தா திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

முதல்வர் மருந்தகத்தைத் திறந்து வைத்தார்

February 26, 2025
40 Views
தக்கலை அருகே வரதட்சணை கேட்டு நர்ஸ் சித்திரவதை: கணவர் உட்பட 2 பேர் மீது வழக்கு
தாண்டிக்குடி மலைப்பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற 3 பேர் கைது
குமரியில் ஒரே நாளில் இரு செயின் பறிப்பு முயற்சி
மகளிர் மேம்பாட்டு குழுகருத்தரங்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account