By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆற்றூரில் குமரி மேற்கு மாவட்ட அதிமுக பூத் முகவர்கள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆற்றூரில் குமரி மேற்கு மாவட்ட அதிமுக பூத் முகவர்கள் கூட்டம்
கனஂனியாகுமரி

ஆற்றூரில் குமரி மேற்கு மாவட்ட அதிமுக பூத் முகவர்கள் கூட்டம்

Last updated: July 14, 2025 10:42 am
July 14, 2025
64 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 14 –

குமரி மேற்கு மாவட்ட அதிமுக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் ஆற்றூரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயசுதர்சன் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் சிவகுற்றாலம், துணைச் செயலாளர் மேரி கமலாபாய், இணை செயலாளர் அல்போன்சாள் ஆகியவர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு செயலாளரும், குமரி மேற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான சின்னத்துரை கலந்துகொண்டு பேசுகையில், ஒவ்வொரு பூத்திலும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் இருக்க வேண்டும். இதுவரைக்கும் நடந்த பூத் பொறுப்பாளர்கள் கூட்டத்தை விட இன்று நடைபெற்ற கூட்டத்தில் தான் அதிக நிர்வாகிகள் கலந்து கொண்டதை பார்க்க முடிகிறது.

குமரி மேற்கு மாவட்டத்தில் அதிமுகவினர் தற்போது எழுச்சியுடன் காணப்படுகின்றனர். மேற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் 818 பூத்துகள் உள்ளன. ஒவ்வொரு பேரூராட்சிகளிலும் 10 பூத்துகளாக பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஐந்து தொகுதிகளில் இந்த கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பூத் பொறுப்பாளர்களுக்கு தலைமை கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அதற்காக அனைத்து நிர்வாகிகளும் முழு மூச்சாக செயல்பட வேண்டும் என்று பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட அணி செயலாளர் மனோ, சக்கிர் உசேன், ரஞ்சித் குமார் ஷைன்ஜோஸ், யூஜின் மாவட்ட பொருளாளர் சில்வஸ்டார், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பேரூராட்சி ஊராட்சி, பூத் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முகிலன்குடியிருப்பில் புதிய குடிநீர் தொட்டி
கன்னியாகுமரியில் வார விடுமுறையை ஒட்டி திரண்ட சுற்றுலாப் பயணிகள்: சூரிய உதயத்தை கண்டு களித்தனர்
தென்தாமரைகுளத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
குமரியில் களைகட்ட துவங்கிய கிறிஸ்துமஸ் பண்டிகை
மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஐந்தாவது நாளாக தொடரும் தடை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

தொட்டியம் அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

June 8, 2026
38 Views
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த குமரன் குன்று
வீ தி லீடர்ஸ் சார்பில் போதையில்லா கிருஷ்ணகிரி, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
“விபத்தில்லா குமரி” லாரி ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account