By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அவதூறு புகார்: ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு நந்தகுமாருக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி நோட்டீஸ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > அவதூறு புகார்: ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு நந்தகுமாருக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி நோட்டீஸ்
தமிழ்நாடுதிருச்சி

அவதூறு புகார்: ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு நந்தகுமாருக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி நோட்டீஸ்

Last updated: July 14, 2026 6:36 pm
July 14, 2026
7 Views
Share
SHARE

திருச்சி, ஜூலை 14 –

தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் நிர்வாகி நந்தகுமாருக்கு ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த சமயத்தில், தனியார் பள்ளிகளுக்கான தகுதி அங்கீகாரத்தை (Recognition) வழங்குவதற்கு பெருமளவில் லஞ்சம் பெறப்பட்டதாக நந்தகுமார் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக பல்வேறு முன்னணி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களுக்கு அவர் தொடர்ச்சியாக நேர்காணல்களையும் அளித்திருந்தார்.

எவ்வித ஆதாரமும் இன்றி, தன் மீதும் அரசு மீதும் அபாண்டமாகப் பழிசுமத்தி, நற்பெயருக்கு திட்டமிட்டு அவதூறு பரப்பும் நோக்கில் நந்தகுமார் செயல்படுவதாக அன்பில் மகேஸ் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய அவதூறுகளைச் சட்டரீதியாக எதிர்கொள்ள முடிவெடுத்துள்ள அவர், திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன் மூலமாக நந்தகுமாருக்கு இந்த வக்கீல் நோட்டீஸை அனுப்பியுள்ளார்.

அன்பில் மகேஷ் தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ள அந்த வக்கீல் நோட்டீஸில் பின்வரும் அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற 48 மணி நேரத்திற்குள், தன் மீது சுமத்திய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்காக நந்தகுமார் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

பேட்டிகளை நீக்க வேண்டும்: ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் அன்பில் மகேஸின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நந்தகுமார் அளித்த அனைத்து அவதூறு பேட்டிகளையும் உடனடியாக நீக்க (Delete) வேண்டும்.

ரூ.50 கோடி இழப்பீடு: திட்டமிட்டு நற்பெயரைக் கெடுக்க முயன்றதற்காக ரூ.50 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும்.

இது குறித்துப் பேசிய மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழக அரசுப் பள்ளிகளை மறுசீரமைப்பு செய்து, அதன் தரத்தை உயர்த்திய பெருமைக்குரியவர் அன்பில் மகேஸ். அத்தகைய நற்பெயர் கொண்ட ஒரு மக்கள் பிரதிநிதி மீது, அரசியல் உள்நோக்கத்தோடு பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவரது நன்மதிப்பைக் கெடுக்க நந்தகுமார் முயன்றுள்ளார்” என்று சாடினார்.

குறிப்பிட்டபடி 48 மணி நேரக் கெடுவுக்குள் நந்தகுமாரிடமிருந்து முறையான பதிலோ அல்லது நிபந்தனைகளுக்கான உரிய தீர்வுகளோ வரவில்லை எனில், அடுத்தகட்டமாக அவர் மீது நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக அவதூறு வழக்கு தொடரப்பட்டு, கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த நோட்டீஸில் திட்டவட்டமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கருங்கல் போலீஸ் நிலையம் முன்பு பெண்ணுக்காக மோதி கொண்ட கல்லூரி மாணவர்கள்: போலீஸ் வாகனம் கல் வீசி உடைப்பு: 6 பேர் கைது
புதுக்கடை அருகே விபத்தில் சிக்கிய வாலிபர் உயிரிழப்பு
மார்த்தாண்டம் அருகே போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
குமரி : வெளிநாடு வாழ் இளைஞரிடம் பெண் பேஸ்புக் கணக்கில் பல லட்சம் மோசடி: தற்கொலை செய்த இளைஞர்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை
குமரியில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல்; அஸ்சாம் வாலிபர் உட்பட 2 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இளம்பெண் குளிப்பதை படம் பிடித்து மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த ராணுவ வீரர் கைது

May 21, 2025
45 Views
ராம்கோ சிமெண்ட் ஆலையில் சட்ட விழிப்புணர்வு முகாம்
தொடர் மழை: மார்த்தாண்டம் குளத்தில் கவிழ்ந்த மீன் லாரி
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்; வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது
வெள்ளிச்சந்தை அருகே தாயுடன் நடந்து சென்ற சிறுவன் மீது பைக் மோதல் – படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account