By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே விபத்தில் சிக்கிய வாலிபர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே விபத்தில் சிக்கிய வாலிபர் உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை அருகே விபத்தில் சிக்கிய வாலிபர் உயிரிழப்பு

Last updated: July 2, 2026 7:45 pm
July 2, 2026
7 Views
Share
SHARE

புதுக்கடை, ஜூலை 2 –

புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம் பலம் பகுதியை சேர்ந்தவர் செல்வன் மகன் ரெதீஷ் (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வெல்டிங் தொழில் செய்து வந்தார். கடந்த 28-ம் தேதி இவர் வேலை முடித்து தனது பைக்கில் கருங்கல் – புதுக்கடை சாலையில் வந்து கொண்டிருந்தார். கைசூண்டி என்ற பகுதியில் வரும்போது இவர் ஓட்டிக்கொண்டு வந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அங்கிருந்து ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரெதீஸ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இது குறித்து அவரது தாயார் ராஜம் என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

காப்புக்காட்டில் பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: குமரியில் தொடரும் மிரட்டல்கள்
நித்திரவிளை கடற்கரையில் மது அருந்திய 6 வாலிபர்கள் கைது
நாகர்கோவிலில் செவிலியருக்கு பாலியல் தொல்லை; குமரி மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் மீது வழக்கு பதிவு
தஞ்சாவூரில் உலக மக்கள் தொகை நாளையொட்டி விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நவராத்திரி விழா முன்னிட்டு பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி

September 20, 2025
59 Views
அதிமுக இணை செயலாளர் கவிதா, பாலாஜி குரூப் ஆப் கம்பெனி உரிமையாளர் சசிகுமார் இல்ல திருமண விழா சிறப்பாக நடைபெற்றது
திருச்சி: திமுக தோல்விக்கு நேருவே பொறுப்பு: முன்னாள் எம்எல்ஏ கடிதம்
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன்
சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account