By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாமிதோப்பில் உலகத் தமிழ் கவிஞர்கள் சங்க விருது வழங்கும் விழா.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாமிதோப்பில் உலகத் தமிழ் கவிஞர்கள் சங்க விருது வழங்கும் விழா.
கனஂனியாகுமரி

சாமிதோப்பில் உலகத் தமிழ் கவிஞர்கள் சங்க விருது வழங்கும் விழா.

Last updated: May 8, 2025 8:29 pm
May 8, 2025
45 Views
Share
SHARE

சுவாமிதோப்பு அய்யா வைகுண்ட அன்புவனத்தில் உலகத் தமிழ் கவிஞர்கள் சங்கம் மற்றும் அகத்திய மாமுனிவர் கலை இலக்கிய பண்பாட்டு ஆய்வு மையம் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழா ஆய்வரங்கம் கவியரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது விழாவுக்கு குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார் அன்பு வனம் நிர்வாகி பேராசிரியர் ஆர் தர்ம ரஜினி முன்னிலை வகித்தார். உலகத் தமிழ் கவிஞர்கள் சங்க நிறுவனர் கவிஞர் முகிலை பா ஸ்ரீ வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக லண்டன் கவிஞர் சொற் சித்தர் கணேஷ் ராஜ், கவித் திலகம் வெற்றி பேரொளி ஆகியோர் கலந்து கொண்டு கவிஞர்களுக்கும் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட பலருக்கு விருது வழங்கி கௌரவித்தார்கள். நிகழ்ச்சியில் விருது பெற்றவர்களையும் எழுத்தாளர்களையும் முனைவர் சுந்தரலிங்கம், முது முனைவர் செல்வராஜன், தமிழ் இனியன் சீதாராமன் தவ புதல்வி இதழ் ஆசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை, வெண்பா, விஜய், முனைவர் காமராஜ் மற்றும் பலர் வாழ்த்தி பேசினர் முடிவில் ஈஸ்வரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை விஜி புரண் சிங் தொகுத்து வழங்கினார் நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் உள்ள மற்றும் லண்டனில் இருந்தும் கவிஞர்கள் கலந்து சிறப்பித்தனர் ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஜனநாயக உரிமை மீட்பு தென்மண்டல மாநாடு
ஆசாரிப்பள்ளத்தில் 5-வது நாளாக செவிலியர் போராட்டம்: அரசு செவிசாய்க்க வேண்டும்; தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
தாணுமாலய சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி
தாமரைகுளம் சேகரத்தில் றாலி பெருவிழா
களியக்காவிளை அருகே உலக பெருங்கடல் தினத்தையொட்டி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு

August 2, 2024
132 Views
பேரூராட்சியில் மன்ற அவசர கூட்டம்
கோவளம் மீனவ கிராமத்தில் நடைபயிற்சியில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: மக்கள் உற்சாகம்
மண்டைக்காடு அருகே மர்ம பைக் மோதி விவசாயி படுகாயம்
கடையால் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account